வளைகுடா செய்திகள்

ஓமான் கொரோனா அப்டேட் (அக்டோபர் 6 , 2020): பாதிக்கப்பட்டோர் 834 பேர்..!! 5 பேர் உயிரிழப்பு..!!

ஓமானில் இன்று (அக்டோபர் 6 , 2020) புதிதாக 834 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஓமான் நாட்டின் சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. இதனால் ஓமானில் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கையானது 102,648 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், புதிதாக 5 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர் என்றும் இதனால் ஓமானில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 990 ஆகவும் உயர்ந்துள்ளது.

அதே நேரத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்தோரின் எண்ணிக்கையானது 91,275 ஆக அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!