அமீரக செய்திகள்

UAE: ராஸ் அல் கைமாவில் டிரக் மீது வாகனம் மோதியதில் 5 பேர் உயிரிழப்பு..!

ராஸ் அல் கைமாவின் எமிரேட்ஸ் ரிங் ரோட்டில் நேற்று பிற்பகல் நிகழ்ந்த பயங்கரமான சாலை விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர், மேலும் ஒருவர் படுகாயமடைந்தார். பலியானவர்கள் அனைவரும் அரபு நாட்டை சேர்ந்தவர்களாகும். ஆறு பேர் பயணித்த வாகனம் ரிங்ரோட்டில் கனரக வாகனம் மீது மோதியதில் 5 பேர் உயிரிழந்ததுடன், மேலும் ஒருவர் படுகாயமடைந்ததார். இந்த துரதிர்ஷ்டவசமான விபத்து ஏற்பட்டதாக போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டதை விமானத்தின் மூலம் படுகாயமைந்தவரை மருத்துவமனைக்கு அவசரமான கொண்டு சென்றனர்.

Related Articles

Back to top button
error: Content is protected !!