அமீரக செய்திகள்

UAE: போக்குவரத்து அபராதக் கட்டணங்களை செலுத்த துபாயில் புதிய முறை அறிமுகம்..!

அமீரகத்தில் போக்­கு­­ரத்து விதி­மீ­றல்­­ளுக்­கான அபராதக்க கட்டணங்களை தவனை ­முறையில் செலுத்துவதற்கான திட்டத்தை துபாய் போலிஸார் அறிமுகப்படுத்தியுள்ளனர்இதன் மூலம் வட்­டி­யில்லா இலகு தவணை முறையில் அபராதங்களை செலுத்­­லாம்­ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்­பிட்ட சில வங்­கி­களின் மூலம் இப்­போக்­கு­­ரத்து அபராதங்களை செலுத்தலாம். அப­ராதப் பணத்தை 3, 6, 12 மாத தவ­ணை­களில் முறையில்­, செலுத்த அதி­­பட்­­மாக 24 மாத தவணை வழங்­கப்­படும்இதற்­காக சில நிபந்­­னைகள் விதிக்­கப்­பட்­டுள்ளன. இத்­திட்­டத்தில் இணைவதற்கு  துபாய் போலிஸ் இணை­யத்­தளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

இலகு தவணை கொடுப்பனவு முறையில் அப­ராதத் தொகை தனி நபர்­­ளுக்கு 5,000 திர்­ஹம்ஸுகளுக்கு மேற்பட்டதாகவும், நிறு­­னங்­­ளுக்கு 20,000 திர்ஹஸுகளுக்கு மேற்­பட்­­தா­கவும் இருக்க வேண்டும். விண்ணப்பக் கோரிக்­கைகள் அமீரக மத்­திய வங்­கிக்கு அனுப்பப்படும். கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டதா அல்­லது நிராகரிக்கப்பட்டதா என்ற காரணம் குறித்து விண்ணப்பதாரருக்கு அறிவிக்கப்படும்.

அப­ராதத் தொகையை செலுத்தி முடிக்­கும்­வரை குறித்த வாகனத்தை விற்­பனை செய்­­தற்கு அல்­லது வாகனத்தின் உரிமையை மற்­றொ­ரு­­ருக்கு மாற்­று­வற்கு அனுமதிக்கப்படமாட்டாது.  இலகு தவணை கொடுப்பனவுகளை உரிய வேளையில் செலுத்தத் தவ­று­­வர்கள் 2 வருடத்திற்கு இந்த திட்டத்திலிருந்து தடை செய்­யப்­­டு­வர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!