அமீரக செய்திகள்

UAE கொரோனா அப்டேட் (ஆகஸ்ட் 26): பாதிக்கப்பட்டோர் 991 பேர்..!! 3 பேர் உயிரிழப்பு..!!

அமீரகத்தில் இன்று (வியாழக்கிழமை, ஆகஸ்ட் 26, 2021) புதிதாக 991 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமீரகத்தின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் (MoHAP) சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அமீரகத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 713,402 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் அமீரகத்தில் இன்று கொரோனாவிற்கு 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அமீரகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,031 அதிகரித்துள்ளது.

இன்றைய நாளில் மட்டும் 1,576 பேர் குணமடைந்துள்ளதாகவும், இதுவரையில் 697,419 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!