விசா இல்லாமல் இந்தியா உட்பட 103 நாட்டு குடிமக்கள் ஓமான் வருகை புரிய அனுமதி..!! நிபந்தனைகளை வெளியிட்ட ROP.!!

ஓமான் அரசானது தனது நாட்டின் சுற்றுலா இயக்கத்திற்கு ஆதரவாகவும், ஓமானுக்கு வருகை தர விரும்பும் பயணிகளுக்கு வசதியாகவும், 100 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு விசா இல்லாமல் ஓமானிற்கு வருகை புரிய அனுமதி வழங்கப்படும் என சமீபத்தில் அறிவித்திருந்தது. அதனை தொடர்ந்து, 103 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு 10 நாட்களுக்கு நுழைவு விசாவிலிருந்து (entry visa) விலக்கு அளிக்கப்படும் என்று ராயல் ஓமான் காவல்துறை தற்பொழுது அறிவித்துள்ளது. தற்பொழுது வரை GCC நாட்டவர்களுக்கு மட்டுமே விசா இல்லாமல் ஓமானில் நுழைய … Continue reading விசா இல்லாமல் இந்தியா உட்பட 103 நாட்டு குடிமக்கள் ஓமான் வருகை புரிய அனுமதி..!! நிபந்தனைகளை வெளியிட்ட ROP.!!