அமீரகத்தின் 12 இடங்களில் நடக்கும் இந்திய துணைத் தூதரகத்தின் பாஸ்போர்ட் சேவை முகாம்..!

துபாயில் வருகிற ஜூன் 26-ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை துபாய் மற்றும் வடக்கு எமிரேட்ஸில் உள்ள 12 BLS இன்டர்நேஷனல் சர்வீஸ் லிமிடெட் மையங்களில் இந்திய துணைத் தூதரகம் பாஸ்போர்ட் சேவை முகாமை நடத்த திட்டமிட்டுள்ளது. இந்தியத் தூதரகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: இந்தியாவில் இருந்து புலம்பெயர்ந்த மக்களின் கோரிக்கையைக் கருத்தில் கொண்டு, பாஸ்போர்ட் மற்றும் அதன் தொடர்பான முக்கிய ஆவணங்களுக்கான தேவையைப் பூர்த்தி செய்ய … Continue reading அமீரகத்தின் 12 இடங்களில் நடக்கும் இந்திய துணைத் தூதரகத்தின் பாஸ்போர்ட் சேவை முகாம்..!