வளைகுடா செய்திகள்

ஓமான் கொரோனா அப்டேட் (ஆகஸ்ட் 14, 2020) : பாதிக்கப்பட்டோர் 212 பேர்..!! 6 பேர் உயிரிழப்பு..!!

ஓமானில் இன்று (ஆகஸ்ட் 14, 2020) புதிதாக 212 பேர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டிருப்பதாக ஓமான் நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால், ஓமானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கையானது 82,743 ஆக ஆத்திகரித்துள்ளது.

மேலும், இன்று புதிதாக 6 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர் என்றும் இதனால் ஓமானில் கொரோனவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 557 ஆகவும் உயர்ந்துள்ளது.

அதே நேரத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்தோரின் எண்ணிக்கையானது 77,427 ஆக அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!