அமீரக செய்திகள்
-
அபுதாபி இந்து கோவிலுக்கு அருகில் திறக்கப்படவுள்ள முதல் தென் இந்திய தேவாலயம்.. மே 5 முதல் அனைவருக்கும் அனுமதி..!!
அமீரகத்தின் தலைநகர் அபுதாபியில் சமீபத்தில் BAPS இந்து கற்கோவில் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, முதன்முறையாக சர்ச் ஆஃப் சவுத் இந்தியா (CSI) திருச்சபைக்கு சொந்தமான புதிய கிறிஸ்தவ தேவாலயம்…
-
துபாய்: ஒரு வாரம் ஆகியும் வடியாத வெள்ளம்.. இடங்களை காலி பண்ண குடியிருப்பாளர்கள் முடிவு..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த வாரம் பெய்த பெருமழைக்குப் பிறகு, துபாயின் பெரும்பாலான பகுதிகள் கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. இதனால் குடியிருப்புப் பகுதிகள் மற்றும் வீதிகளில் தேங்கியிருக்கும்…
-
“திரும்ப வந்துட்டேன்னு சொல்லு”.. மீண்டும் முழுத் திறனில் செயல்படத் தொடங்கிய துபாய் ஏர்போர்ட்..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் 75 ஆண்டுகள் இல்லாதளவு கடுமையான மழை பெய்ததன் காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. அவற்றில் ஒன்றாக துபாய் விமான நிலையமானது கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த…
-
UAE: இரவில் தனியாக நடக்கும்போது பாதுகாப்பாக உணர்வதாக 93% மக்கள் கருத்து..!! DCDயின் கணக்கெடுப்பில் வெளியான முடிவுகள்…!!
அமீரகத்தின் சமூக மேம்பாட்டுத் துறையால் (DCD) மேற்கொள்ளப்பட்ட ‘Quality of Life’ என்கிற சமீபத்திய கணக்கெடுப்பின் படி, அபுதாபியில் உள்ள 93.6% குடியிருப்பாளர்கள் இரவில் தனியாக நடக்கும்போது…
-
ஷார்ஜாவில் நிறம் மாறிய வெள்ள நீர்.. அச்சத்தில் குடியிருப்பாளர்கள்.. அவசர உதவிக்கு வாட்ஸ்அப் சேவை அறிவிப்பு..!!
கடந்த வாரம் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளத்தைத் தொடர்ந்து பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது. இருப்பினும் ஓரிரு நாட்களில் மற்ற எமிரேட்டுகளில் வெள்ளநீர்…
-
இன்னும் சில நாட்களில் முடியவுள்ள குளோபல் வில்லேஜ்.. சிறுவர்களுக்கு இலவச நுழைவை அறிவித்துள்ள நிர்வாகம்….
துபாயின் மிகவும் பிரபலமான பொழுதுபோக்கு தலமான குளோபல் வில்லேஜ், அதன் நடப்பு சீசனின் முடிவை நோக்கி நகரும் நிலையில், அதிகளவிலான குடும்பங்களை ஈர்க்கும் வகையில் புதிய அறிவிப்பை…
-
அமீரக வங்கியில் கடன் பெற்றவரா.? தவணைகளை 6 மாதங்களுக்கு ஒத்திவைக்க மத்திய வங்கி அனுமதி.. கனமழை பாதிப்பை முன்னிட்டு நடவடிக்கை..!!
கடந்த வார தொடக்கத்தில் அமீரகத்தில் 75 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் அமீரகவாசிகளின் இயல்பு வாழ்க்கையும் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின்…
-
துபாயில் திடீரென சாய்ந்த அடுக்குமாடி கட்டிடம்.. அவசரமாக வெளியேற்றப்பட்ட குடியிருப்பாளர்கள்.. கட்டிடத்திற்கும் சீல் வைப்பு..
துபாயின் முஹைஸ்னா 4 பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தின் கட்டமைப்பில் திடீரென சேதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அந்த கட்டிடத்தில் வசித்த 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர்கள் அவசர அவசரமாக…
-
UAE: வெள்ளநீர் கலந்ததால் நோய்வாய்ப்படும் குடியிருப்பாளர்களுக்கு இலவச சிகிச்சை.. சுகாதார மையங்கள் அறிவிப்பு..
அமீரகத்தின் அனைத்து எமிரேட்டிலும் ஏற்பட்ட வெள்ள பாதிப்பில் இருந்து மீட்சியடைவதற்கான நடவடிக்கைகள் அந்தந்த அரசாங்களால் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த வாரம் தாக்கிய கனமழை பெரும்பாலான பகுதிகளை…
-
அமீரகத்தில் பெய்த கனமழை: அனைத்து போக்குவரத்து விதிமீறல்களையும் தள்ளுபடி செய்த எமிரேட்..
அமீரகத்தில் கடந்த வாரம் பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. அத்துடன் கனமழை தாக்கத்தால் அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததுடன் மக்கள் வீட்டை…
-
கனமழை எதிரொலி: தற்பொழுது வரை 4 நிலையங்களை மூடியுள்ள துபாய் மெட்ரோ.. தற்போதைய நிலவரம் என்ன..??
ஐக்கிய அரபு அமீரகத்தில் சமீபத்தில் பெய்த வரலாறு காணாத கனமழை விமானப் போக்குவரத்து உட்பட ஒட்டு மொத்த போக்குவரத்தையும் ஸ்தம்பிக்கச் செய்தது. அதேபோல், கனழைக்குப் பிறகு, பயணிகளிடையே…
-
துபாய்: வெள்ள பாதிப்பை சமாளிக்க அரசு ஊழியர்களுக்கு முன்கூட்டியே சம்பளம்.. ஷேக் ஹம்தான் உத்தரவு
அமீரகத்தில் கடந்த ஏப்ரல் 16 ஆம் தேதியன்று பெய்த பெருமழை, துபாய் உட்பட அனைத்து எமிரேட்களையும் கடுமையாக பாதித்தது. சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட மழைவெள்ளத்தால் ஏராளமான…
-
அமீரகத்தில் மீண்டும் ஒரு நிலையற்ற வானிலை.. இன்று மதியம் முதல் மழை பெய்யும்.. NCM வெளியிட்ட வானிலை அறிக்கை..!!
ஆண்டு முழுவதும் பெரும்பாலான நாட்களில் வறண்ட காலநிலையே நிலவும் ஐக்கிய அரபு அமீரகத்தில், கடந்த வாரம் திங்கள்கிழமை முதல் புதன்கிழமை வரை (ஏப்ரல் 15 – 17)…
-
துபாயில் மது அருந்துதலுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் மற்றும் வரம்புகள் பற்றி தெரியுமா உங்களுக்கு..?
ஐக்கிய அரபு அமீரகம் ஒரு அரபு நாடு என்பதால் இந்நாட்டின் உள்ளூர் சட்டம் மற்றும் நிர்வாகம் மற்ற நாடுகளில் இருந்து சற்று வேறுபட்டதாக இருக்கும். அமீரக மக்கள்…
-
துபாய் போலீசின் முக்கிய அறிவிப்பு!! சாலைகளில் நிறுத்திய கார்களை அகற்ற வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தல்..!!
கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி அமீரகம் முழுவதும் பெய்த கனமழையால் பெரும்பாலான தெருக்களும் வீதிகளும் தண்ணீரில் மூழ்கியது. மேலும் துபாயின் ஷேக் சையத் சாலை உட்பட பல்வேறு…
-
கனமழைக்குப் பிறகு அமீரகத்தில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளின் படங்களை வெளியிட்ட நாசா..!!
கடந்த செவ்வாய்க்கிழமை அமீரகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கொட்டித் தீர்த்த பெருமழையைத் தொடர்ந்து, அமீரகத்தில் உள்ள வெள்ளம் சூழ்ந்த பகுதிகளின் புகைப்படங்களை அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா வெளியிட்டுள்ளது.…
-
துபாய்: வெள்ளத்தால் முடங்கியவர்களுக்கு உதவ இந்தியர் உருவாக்கிய வாட்ஸ் அப் குழு.. இரவு பகல் பாராமல் உதவும் 6000 தன்னார்வலர்கள்..!!
அமீரகத்தில் இந்த வாரத் தொடக்கத்தில் இரண்டு நாட்களாக பெய்த கனமழை குடியிருப்பாளர்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கியது. சாலைகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததால் பெரும்பாலானோர் வீட்டை…
-
அபுதாபியில் இருந்து துபாய் செல்லும் E11 மற்றும் E311 ஆகிய இரண்டு சாலைகளும் மூடல்.. மாற்று வழியைப் பயன்படுத்த காவல்துறை எச்சரிக்கை..!!
அபுதாபியில் இருந்து துபாய் செல்லும் முக்கிய சாலைகள் இன்றும் மூடப்பட்டுள்ளதாகவும், துபாய் செல்லும் குடியருப்பாளர்கள் மாற்று வழியைப் பயண்படுத்துமாறும் அபுதாபி காவல்துறை மற்றும் ITC வாகன ஓட்டிகளுக்கு…
-
இயல்பு நிலைக்கு திரும்பும் அமீரக விமான நிறுவனங்கள்: துபாய் ஏர்போர்ட் பற்றிய சமீபத்திய அப்டேட்கள்….
இரண்டு நாட்கள் நீடித்த மோசமான வானிலை அமீரகத்தை உலுக்கிய நிலையில், நாட்டின் உள்ளூர் விமான நிறுவனங்களும், சில வெளிநாட்டு விமான நிறுவனங்களும் அமீரகத்திலிருந்து புறப்படும் மற்றும் உள்வரும்…
-
பயணிகளுக்கு நற்செய்தி: அபுதாபி-திருச்சி இடையே கூடுதல் விமானத்தை அறிவித்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்.. டிக்கெட் புக்கிங்கும் தொடக்கம்..!!
ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இந்தியாவிற்கும் இடையே பல விமான சேவைகளை இயக்கி வரும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தமிழகத்திற்கு கூடுதலாக ஒரு விமான சேவையை இயக்கவுள்ளதாக அறிவிப்பை…
-
UAE: மழை வெள்ளத்திலும் வேலைக்கு வர வற்புறுத்தும் நிறுவனங்கள்.. மறுத்தால் ‘சம்பளம் கட்’ என அச்சுறுத்துவதாக ஊழியர்கள் வேதனை..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த வார தொடக்கத்தில் இடைவிடாது பெய்த கனமழைக்குப் பிறகு, நாட்டில் உள்ள சாலைகள் மழைநீர் வெள்ளத்தால் மூழ்கின. இதனால் ஊழியர்களின் பாதுகாப்பைக் கருத்தில்…
-
துபாய்: குறிப்பிட்ட இன்டர்சிட்டி பேருந்து சேவைகளை மட்டும் மீண்டும் தொடங்கிய RTA.. விபரங்களும் வெளியீடு..!!
துபாயில் வரலாறு காணாத மழை பெய்ததைத் தொடர்ந்து, சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியதால் பொது போக்குவரத்து சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதனால் கடந்த இரு நாட்களாக துபாய் எமிரேட்…
-
துபாய் வரும் இந்தியர்கள் தங்களின் பயணத்தை மாற்றியமைக்க இந்திய தூதரகம் அறிவுறுத்தல்..!!
இந்தியாவிலிருந்து துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு பயணிக்கும் அல்லது துபாய் வழியாக வேறு நாடுகளுக்கு செல்லும் பயணிகளுக்கு அபுதாபியில் உள்ள இந்திய தூதரகம் ஒரு அவசர ஆலோசனையை…
-
துபாயில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவச உணவை வழங்கும் உணவகங்கள்..!! பட்டியல் இங்கே…
அமீரகத்தில் இடைவிடாது பெய்த பலத்த மழை, ஏராளமான குடியிருப்பாளர்களின் இயல்பு வாழ்க்கையை கடுமையாகப் பாதித்தது. இத்தகைய நெருக்கடிக்கு மத்தியில் நாட்டில் உள்ள பல்வேறு உணவகங்களும் தேவைப்படுபவர்களுக்கு ஆதரவாக…
-
அமீரகத்தில் அடுத்த வாரம் மீண்டும் மழை..!! NCM வெளியிட்டுள்ள வானிலை அறிக்கை..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று வரலாறு காணாத பெருமழை பெய்ததைத் தொடர்ந்து, நாட்டில் உள்ள அனைத்து எமிரேட்களும் மோசமான பாதிப்புகளைச் சந்தித்தது. கனமழையின் தாக்கத்திலிருந்து…
-
அபுதாபியில் இருந்து துபாய் செல்லும் சாலை தற்போது மூடல்..!! மாற்றுவழியை பயன்படுத்த காவல்துறை அனுப்பிய வார்னிங் மெசேஜ்..!!
அபுதாபியில் இருந்து துபாய் செல்லும் வாகன ஓட்டிகளுக்கான முக்கிய அறிவிப்பு ஒன்றை அபுதாபி காவல்துறை தற்பொழுது அறிவித்துள்ளது. அதாவது அபுதாபியில் இருந்து துபாய் செல்லும் ஷேக் மக்தூம்…
-
பயணிகளால் நிரம்பி வழியும் துபாய் விமான நிலையம்.. நிலைமையை சீராக்க உள்வரும் விமானங்களுக்கு கட்டுப்பாடு..!!
துபாய் விமான நிலையத்தில் இரண்டு நாட்களாக கொட்டித் தீர்த்த மழைக்கு பிறகு ஏற்பட்ட செயல்பாட்டு சவால்கள் காரணமாக விமானங்கள் தாமதம், விமானங்கள் திருப்பிவிடப்படுதல் போன்ற பல்வேறு இன்னல்களை…
-
அமீரகத்தில் புதிதாக 23,500 வேலை வாய்ப்புகள்.. இனி இந்த துறை தான் உச்சத்தில் இருக்கும் எனவும் தகவல்..!!
வேலைவாய்ப்பிற்காக வெளிநாடுகளுக்குச் செல்ல திட்டமிடுபவர்கள் தேர்ந்தெடுக்கும் முதன்மையான நாடுகளில் ஐக்கிய அரபு அமீரகமும் ஒன்றாகும். உலகின் பல நாடுகளைச் சேர்ந்த பல்வேறு நிறுவனங்கள் அமீரகத்தில் இயங்கி வருவதால்,…
-
துபாயின் முக்கிய சாலையில் 1.6 கிமீ நீளமுள்ள 6 வழி சுரங்கப்பாதைக்கு ஒப்புதல்.. போக்குவரத்தை மேம்படுத்த நடவடிக்கை..!!
துபாயின் சாலை உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையிலும், போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் முயற்சியாகவும் துபாயில் உள்ள சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) பல்வேறு புதிய சாலை மேம்பாட்டுத்…
-
UAE: விமான சேவையை மீண்டும் தொடங்கிய எமிரேட்ஸ், ஏர் அரேபியா மற்றும் ஃபிளைதுபாய்.. ரத்து செய்யப்பட்ட டிக்கெட் கட்டணத்தை பெறுவது எப்படி..!!
அமீரகத்தில் பெய்த கனமழை காரணமாக விமான நிலையத்தின் ஓடுபாதை முழுவதும் மழைநீர் தேங்கியதால், துபாய் மற்றும் ஷார்ஜா விமான நிலையங்கள் அனைத்து சேவைகளையும் ரத்து செய்வதாக அறிவித்தது.…