Air Wing
-
அமீரக செய்திகள்
UAE: படகு மூழ்கி கடலில் காணாமல் போன ஆசிய நபர்கள்!! விரைந்து செயல்பட்டு பத்திரமாக மீட்ட மீட்புக் குழுவினர்….
ஐக்கிய அரபு அமீரகத்தில் படகில் சென்று கொண்டிருந்த போது ஏற்பட்ட விபத்தால் தொலைந்து போன இரண்டு ஆசிய நபர்களை அவசர கால மீட்புக் குழுவினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.…