car sticker
-
அமீரக செய்திகள்
UAE: காரில் ஸ்டிக்கர் அல்லது வாக்கியங்களை ஒட்டினால் 500 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படும் என்பது தெரியுமா உங்களுக்கு..?
ஐக்கிய அரபு அமீரகத்தில் அங்கீகரிக்கப்படாத கார் ஸ்டிக்கர்களை ஒட்டினால் அபராதம் விதிக்கப்படும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஒரு சாதாரண கார் ஸ்டிக்கர் நூற்றுக்கணக்கான திர்ஹம்ஸ் அபராதத்திற்கு வழிவகுக்கலாம்…