Diwali firework
-
அமீரக செய்திகள்
துபாயில் களைகட்ட போகும் தீபாவளி கொண்டாட்டம்..!! சிறப்பு வான வேடிக்கை, பாரம்பரிய சந்தை மற்றும் பல சிறப்பு நிகழ்வுகள் அறிவிப்பு…!!
துபாயில் ஒரு சில நாட்களில் வரவிருக்கும் தீபாவளியை முன்னிட்டு, குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கென தீபாவளி வான வேடிக்கைகள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் பாரம்பரிய சந்தை என பொழுதுபோக்குகளின்…