iDeclare system
-
அமீரக செய்திகள்
இனி துபாய் விமான நிலையத்தில் நான்கே நிமிடங்களில் கஸ்டம்ஸ் டிக்ளரேஷன் செய்யலாம்..!! எப்படி…??
உலகின் மிகவும் பரபரப்பான விமான நிலையமான துபாய் சர்வதேச விமான நிலையத்தில் (DXB) தரையிறங்கும் பயணிகள் இனி நான்கு நிமிடங்களுக்குள் சுங்க அனுமதி (customs declaration) பெறலாம்…