MO2
-
அமீரக செய்திகள்
துபாயில் காலாவதியான விசாவில் தங்கியிருப்பவர்களை கண்டறிய AI மூலம் இயங்கும் புதிய வாகனம் அறிமுகம்..!!
உலகின் மிகவும் பாதுகாப்பான நகரங்களில் துபாயும் ஒன்றாகும். துபாயில் குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், பல்வேறு திட்டங்கள் மற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.…