taxi-sharing
-
அமீரக செய்திகள்
துபாய், அபுதாபி இடையே ‘ஷேரிங் டாக்ஸி’ சேவையை தொடங்கிய RTA..!! கட்டணத்தில் 75% வரை மிச்சமாகும் எனவும் தகவல்..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் அதிக மக்கள்தொகையை கொண்டுள்ள இரு எமிரேட்களான துபாய் மற்றும் அபுதாபி இடையே புதிய ஷேரிங் டாக்ஸி என்றழைக்கப்படும் டாக்ஸி பகிர்வு (sharing taxi)…