zone
-
அமீரக செய்திகள்
துபாயில் அதிக கட்டணம் செலுத்தாமல் போக்குவரத்து முறைகளிடையே மாற முடியும் தெரியுமா..?? எப்படி..??
துபாயில் பொதுப்போக்குவரத்தை அடிக்கடி பயன்படுத்துபவரா நீங்கள்..?? மலிவான கட்டணத்தில் வெவ்வேறு பொதுப் போக்குவரத்து முறைகளை பயன்படுத்தி உங்கள் இலக்கை அடைவது எப்படி என்பது உங்களுக்குத் தெரியுமா..?? துபாயின்…