ADVERTISEMENT

வளைகுடா நாடுகளின் இன்றைய கொரோனா அப்டேட் (மே 15, 2020) : பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய முழு விபரம்..

Published: 15 May 2020, 7:12 PM |
Updated: 15 May 2020, 7:12 PM |
Posted By: jesmi

வளைகுடா நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், உயிரிழந்தவர்கள் மற்றும் குணமடைந்தவர்களின் இன்றைய (மே 15, 2020) நிலவரங்கள்..

ADVERTISEMENT

ஐக்கிய அரபு அமீரகம்

புதிதாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை : 747
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை : 2
குணமடைந்தோரின் எண்ணிக்கை : 398

ADVERTISEMENT

ஐக்கிய அரபு அமீரகத்தில் இதுவரையிலும் மொத்தம் 21,831 பேர் பாதிக்கப்பட்டுள்ளதற்காகவும், 210 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 7,328 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர்.

சவூதி அரேபியா

ADVERTISEMENT

புதிதாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை : 2,307
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை : 9
குணமடைந்தோரின் எண்ணிக்கை : 2,818

சவூதி அரேபியாவில் இதுவரையிலும் கொரோனாவால் மொத்தம் 49,176 பேர் பாதிக்கப்பட்டுள்ளதற்காகவும், 292 பேர் பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 21,869 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர்.

குவைத்

புதிதாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை : 885
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை : 8
குணமடைந்தோரின் எண்ணிக்கை : 189

குவைத்தில் இதுவரையிலும் கொரோனாவால் மொத்தம் 12,860 பேர் பாதிக்கப்பட்டுள்ளதற்காகவும், 96 பேர் பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 3,640 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர்.

கத்தார்

புதிதாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை : 1,153
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை : 0
குணமடைந்தோரின் எண்ணிக்கை : 190

கத்தாரில் இதுவரையிலும் கொரோனாவால் மொத்தம் 29,425 பேர் பாதிக்கப்பட்டுள்ளதற்காகவும், 14 பேர் பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 3,546 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர்.

ஓமான்

புதிதாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை : 284
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை : 2
குணமடைந்தோரின் எண்ணிக்கை : 47

ஓமானில் இதுவரையிலும் கொரோனாவால் மொத்தம் 4,625 பேர் பாதிக்கப்பட்டுள்ளதற்காகவும், 20 பேர் பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 1,350 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர்.

பஹ்ரைன்

புதிதாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை : 384
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை : 0
குணமடைந்தோரின் எண்ணிக்கை : 420

பஹ்ரைனில் இதுவரையிலும் கொரோனாவால் மொத்தம் 6,582 பேர் பாதிக்கப்பட்டுள்ளதற்காகவும், 10 பேர் பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2,640 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர்.

வளைகுடா நாடுகளில் மட்டும் இன்று வரையிலும் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 1,24,499 ஆகவும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 642 ஆகவும் அதிகரித்துள்ளது. மேலும், 40,373 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.