அமீரக சட்டங்கள்
-
அமீரகத்தில் கணவரின் விசாவில் இருக்கும் மனைவி நிறுவனத்தில் வேலை செய்யலாம்.. அதற்கான வழிகள் என்ன? தெரியுமா உங்களுக்கு.?
ஐக்கிய அரபு அமீரகத்தில் கணவரால் ஸ்பான்சர் செய்யப்பட்ட மனைவி ‘housewife’ விசாவுடன் நாட்டில் வசித்து வரும் போது, அவரது விசாவின் நிலையை மாற்றாமல் ஒரு நிறுவனத்தில் வேலை…
-
தனியார் துறை தொழிலாளர்களும் இறுதி சேவை பலன்களை முதலீடு செய்ய அமீரக அமைச்சரவை ஒப்புதல்..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் தொழிலாளிகளுக்கு முதலாளிகளுடனான பணி உறவு முடிவடையும் போது, சேவையின் இறுதிப் பலன்கள் மற்றும் வருமானம் ஊழியர்களுக்கு வழங்கப்படும். இந்நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த…
-
பெற்றோர்கள் துணையின்றி பள்ளி குழந்தைகள் துபாய் மெட்ரோவில் பயணிக்கலாமா? RTA வின் ‘unaccompanied minor policy’ கூறுவது என்ன?
ஐக்கிய அரபு அமீரகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் அனைத்தும் அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டுள்ளதால், மாணவர்கள் தங்கள் பள்ளிகள் அல்லது பல்கலைக்கழகங்களுக்குச் செல்ல துபாய் மெட்ரோ அல்லது பொதுப்…
-
அமீரகத்தில் பகுதி நேர வேலை புரிய முதலாளியிடம் ஒப்புதல் பெற வேண்டுமா..?? UAE வேலைவாய்ப்பு சட்டம் கூறுவது என்ன..??
அமீரகத்தில் பகுதி நேரமாக (part-time) வேலை செய்ய விரும்புகிறீர்களா? இருப்பினும், அது உங்களின் தற்போதைய வேலைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று கவலைப் படுகிறீர்களா? அப்படியானால், நீங்கள் அமீரகத்தின்…
-
அமீரகம் தொழிலாளர்களுக்கு வழங்கும் பத்து வகையான பணி அனுமதி..!! நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து தகவல்களும்…!!
நீங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை செய்ய விரும்புகிறீர்களா? அமீரகத்தில் உள்ள தனியார் துறையைப் பொறுத்தவரை, உங்கள் நிறுவனம் அமீரகத்தில் இருந்தால் (freezone அல்லாமல்), நீங்கள் மனித…
-
அமீரகத்தில் தொழிலாளர்களின் உரிமைகள் என்ன..?? முதலாளி தொழிலாளிக்கு செய்ய வேண்டிய கடமைகள் என்ன..?? அமைச்சகம் விளக்கம்..!!
அமீரகத்தின் மனித வளங்கள் மற்றும் குடியேற்ற அமைச்சகம் (MOHRE), தொழிலாளர்களுக்கான உரிமைகள் பற்றியும் தொழிலாளர் சட்டத்திற்கு எதிரான ஏழு செயல்முறைகள் என்ன என்பதைப் பற்றியும் தொழிலாளர்களுக்கு சமீபத்தில்…
-
அமீரகத்தில் எந்தெந்த சூழலில் ஒருவருக்கு பயணத்தடை விதிக்கப்படும்..?? பயணத்தடை விதிப்பதற்கான 7 காரணங்கள் என்ன…??
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கும் வெளிநாட்டவர்கள் ஒரு சில குற்றங்கள் புரிந்தாலோ அல்லது விதிமீறலில் ஈடுபட்டாலோ அவர்களுக்கு அமீரக அரசால் பயணத்தடை விதிக்கப்படலாம். நீதிமன்றங்களில் வழக்கு நிலுவையில்…
-
புதிய நுழைவு அனுமதி முறையை அறிவித்துள்ள துபாய்..!! GCC குடியிருப்பாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விதிகளும் நிபந்தனைகளும்…
துபாயில் குடியுரிமை மற்றும் வெளிநாட்டினர் விவகாரங்களுக்கான பொது இயக்குநரகம் (GDRFA), GCC குடியிருப்பாளர்களுக்கான புதிய நுழைவு அனுமதி முறையை அறிவித்துள்ளது. மேலும், இந்த சேவை வாரத்தில் 24 மணிநேரமும்,…
-
அமீரகத்தில் வாங்கிய லோன் நிலுவையில் இருக்கும் போது, வேலையை இழந்தால் என்னவாகும்..?? கடனைச் செலுத்தத் தவறினால் பயணத்தடை விதிக்கப்படுமா..?? சட்டம் கூறுவது என்ன..??
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் அவரது வேலையை இழந்த நேரம், அவரது வங்கிக் கடன்கள் நிலுவையில் இருந்தால் பயணத்தடை விதிக்கப்படுமா?…
-
அமீரகத்தில் இந்த 7 விசாக்களுக்கு ஸ்பான்சர் தேவையில்லை..!! விசா நெறிமுறைகளை புதுப்பித்துள்ள அரசு..!!
சொந்த ஊரில் இருந்து அமீரகத்திற்கு விசா எடுத்து வர நினைப்பவர்கள் விசாவிற்கு ஸ்பான்சர்ஷிப் கிடைக்க வேண்டுமே என நினைக்கலாம். ஸ்பான்சர்ஷிப் இருந்தால் மட்டுமே அமீரகத்தில் விசாவில் தங்க…
-
UAE: லைசென்ஸ் இல்லாமல் மருத்துவ தொழிலில் ஈடுபட்டால் 1 மில்லியன் திர்ஹம் வரை அபராதம்..!! ஒரு மருத்துவரை வைத்து கிளினிக் நடத்தக்கூடாது..!! புதிய சட்டங்களை அறிவித்துள்ள அரசு…
அமீரகத்தில் முறையான லைசென்ஸ் இல்லாமல் தொழில் செய்யும் அல்லது போலி ஆவணங்களைச் சமர்ப்பிக்கும் சுகாதாரத் தொழிலாளர்கள், மருத்துவர்கள் மற்றும் கால்நடை மருத்துவர்கள் போன்ற சுகாதாரத் துறையைச் சேர்ந்தவர்களுக்கு,…
-
UAE: விசா காலாவதி ஆகிவிட்டதா..?? விதிக்கப்பட்டுள்ள அபராதத்தைச் சரிபார்த்து செலுத்துவது எப்படி..?? உங்களுக்கான வழிகாட்டி உள்ளே..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் டூரிஸ்ட் விசா, விசிட் விசா அல்லது ரெசிடென்ஸ் விசா என எந்த விசாவில் நீங்கள் நாட்டில் தங்கியிருந்தாலும், உங்கள் விசா காலாவதியாகும் தேதியை…
-
UAE: தொழிலாளர்களின் பணி ஒப்பந்தங்களை ‘fixed term contract’-ஆக மாற்றுவது கட்டாயம்..!! அமைச்சகம் வலியுறுத்தல்..!!
ஐக்கிய அரபு அமீரகத்தின் மனித வளங்கள் மற்றும் குடியேற்ற அமைச்சகம் (Mohre) முதலாளிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் இடையிலான வேலை ஒப்பந்தங்களில் நிலையான கால அளவைக் (fixed-term contracts) குறிப்பிடுமாறு…
-
அமீரகத்தில் வேலை செய்யும் தொழிலாளிக்கு முதலாளி சம்பள உயர்வு கொடுக்கவில்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாமா? உங்களுக்கான தெளிவான விளக்கம்…!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை பார்க்கும் தொழிலாளி, தனக்கு வரவேண்டிய வருடாந்திர உயர்வு வரவில்லை என்றால் என்ன செய்யலாம் என்ற கேள்விக்கு பதில் தான் இந்த பதிவு.…
-
UAE: விசா காலாவதியான பிறகு நாட்டில் தங்குவதற்கான தினசரி அபராதத்தை ஒருங்கிணைத்த அரசாங்கம்..!!
அமீரகத்தின் டிஜிட்டல் அரசாங்கம், அடையாளம், குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுக பாதுகாப்புக்கான ஃபெடரல் அத்தாரிட்டியுடன் இணைந்து, அமீரக குடியிருப்பு விசாக்கள், சுற்றுலா மற்றும் விசிட் விசாக்கள் காலாவதியான…
-
குழந்தை அமீரகத்தை விட்டு வெளியே பிறந்தாலும் ஊழியருக்கு சம்பளத்துடன் கூடிய ‘Paternity Leave’ எடுக்க உரிமை உள்ளதா..?? தொழிலாளர் சட்டம் கூறுவது என்ன??
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள தனியார் துறை நிறுவனங்களில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்கள் தனது குழந்தை அமீரகத்திற்கு வெளியே சொந்த நாட்டில் பிறந்தாலும் பெற்றோர் விடுப்பைப் (Paternity…
-
அமீரகத்தில் பணிபுரிபவர் ஒரு வருடத்தை நிறைவு செய்வதற்கு முன்னதாக வருடாந்திர விடுப்பு எடுக்க முடியுமா..?? தொழிலாளர் சட்டம் கூறுவது என்ன..??
ஐக்கிய அரபு அமீரகத்தில் தனியார் துறை நிறுவனத்தில் வேலை செய்பவரா? வேலையில் சேர்ந்து ஒரு வருடம் முடிவதற்கு முன்னதாகவே, வருடாந்திர விடுப்பு (Annual Leave) எடுக்க வேண்டிய…
-
அமீரகத்தில் இருந்து நாடு கடத்தப்படுபவர்கள் மீண்டும் நாட்டிற்குள் நுழைய முடியுமா..? UAE குடிவரவு சட்டம் கூறுவது என்ன.?
அமீரகத்திற்கு புலம்பெயரும் வெளிநாட்டவர்கள் நாட்டிற்குள் சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டால், சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படுவதுடன் ஒரு சில குற்றங்களுக்காக அவர்களை நாடு கடத்தவும் நீதிமன்றம் உத்தரவிடுகிறது. இவ்வாறு…
-
அமீரகத்தில் வேலையை ராஜினாமா செய்தால் வருடாந்திர டிக்கெட்டைப் பெற உரிமை உண்டா? உங்களின் சந்தேகளுக்கான தீர்வு இங்கே…
ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரியும் ஒவ்வொரு வெளிநாட்டினருக்கும் தங்களது பணி ஒப்பந்தம் மற்றும் உரிமைகள் குறித்து பல்வேறு கேள்விகளும் சந்தேகங்களும் இருக்கும். அதுபோலவே, வெளிநாட்டு ஊழியர் ஒருவர்…
-
UAE: ஆபத்தை விளைவிக்கும் அலட்சியம்!! வாகனம் ஓட்டும்போது மொபைல் பயன்படுத்துவதால் ஏற்படும் அபாயங்கள்..!! வாகன ஓட்டிகளை அறிவுறுத்திய அதிகாரிகள்…
சாலையில் வாகனம் ஓட்டும்போது, மொபைலில் பேசிக்கொண்டே செல்வது அல்லது மெஸ்ஸேஜ்களை சரிபார்ப்பது போன்ற நடத்தைகள் பெரிய பிரச்சனை இல்லை என்றும் அதனால் என்ன ஆபத்து வந்துவிடப் போகிறது…
-
துபாயில் முதல் முறையாக முஸ்லிம் அல்லாத குடியிருப்பாளர்களின் உரிமைகளுக்கு தனித்துறையை ஒதுக்கிய துபாய் நீதிமன்றம்..!!
துபாயில் வசிக்கும் முஸ்லீம் அல்லாத குடியிருப்பாளர்களின் உரிமைகள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தீர்க்க தனித்துறை ஒன்றினை துபாய் நீதிமன்றம் ஒதுக்கியுள்ளது. துபாயில் முதன் முதலாக தொடங்கப்பட்டுள்ள இந்த தனித்துறையின்…
-
துபாயில் அமலுக்கு வந்த புதிய சட்டம்.. 10,000 முதல் 1 லட்சம் திர்ஹம்ஸ் வரை புதிய அபராதம்.. முழுப்பட்டியல் இங்கே..!!
துபாயில் கவனக்குறைவாக வாகனம் ஓட்டுவது, சிகப்பு விளக்கை மதிக்காமல் வாகனம் ஓட்டுவது மற்றும் பிறருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் வாகனம் ஓட்டுவது போன்ற குற்றங்களுக்கு கடுமையான அபராதங்களை…
-
துபாய் ஏர்போர்ட்டின் ஸ்மார்ட் கேட்ஸைப் பயன்படுத்த தகுதியுடையவரா நீங்கள்..?? எப்படி தெரிந்து கொள்வது..?? ஸ்மார்ட் கேட்ஸை பயன்படுத்துவது எப்படி…??
துபாய் சர்வதேச விமான நிலையத்தில் (DXB) பயணிகள் தங்களது பயண நடைமுறைகளை எளிதில் மேற்கொள்வதற்காக ஸ்மார்ட் கேட்ஸ் அமைப்பானது செயல்பட்டு வருகிறது. அமீரக குடியிருப்பாளர்கள் இந்த ஸ்மார்ட்…
-
UAE: பணி ஒப்பந்தத்தில் குறிப்பிடப்படாத வேலையை செய்பவரா..? உங்களின் உரிமை பற்றி சட்டம் சொல்வது என்ன.? சிறப்பு பதிவு…
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் வெளிநாட்டவர்களின் வேலை விசாவில், அவர்களின் உண்மையான பதவியின் பெயர் குறிப்பிடப்படாமல் வேறு ஒரு பதவியின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தால்,…
-
UAE: உங்கள் எமிரேட்ஸ் ஐடியின் கீழ் பதிவு செய்யப்பட்ட சிம் கார்டுகளை கண்டறிவது எப்படி..?? தவறாகப் பதிவு செய்யப்பட்டிருந்தால் எப்படி புகாரளிப்பது..?? முழு விபரங்களும் இங்கே…!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்து வரும் நீங்கள் சில சமயங்களில், நீங்கள் பயன்படுத்தாத மொபைல் எண்களை உங்கள் எமிரேட்ஸ் ஐடியின் கீழ் பதிவு செய்திருக்கலாம். இதனால் அந்த…
-
UAE: Part time வேலைக்கு சேவையின் இறுதிப் பலன்கள், கிரேஜூட்டி தொகை எவ்வாறு கணக்கிடப்படுகிறது..?? முழு விபரம்..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் பகுதி நேர வேலையிலும் சேர்ந்து சம்பாதிக்க விரும்புகிறீர்களா..?? அதேசமயம், இரண்டு முதலாளிகளிடம் பணிபுரிந்தால், சேவையின் இறுதிப் பலன்கள் (end-of-service benefits) மற்றும் பணிக்கொடை…
-
வேலையின்மை காப்பீட்டு பதிவுக்கான காலக்கெடுவை நீட்டித்த அமீரக அரசு..!! தவறினால் 400 திர்ஹம் அபராதம்…!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் மனித வளங்கள் மற்றும் குடியேற்ற அமைச்சகத்ததால் (MoHRE) கொண்டு வரப்பட்ட கட்டாய வேலை இழப்பு காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்வதற்கான காலக்கெடு புதிதாக…
-
அமீரகத்தில் எத்தனை நாட்களுக்கு Sick Leave எடுக்கலாம்? அதற்கான சம்பளம் மற்றும் விதிகள் பற்றி சட்டம் கூறுவது என்ன.?
ஐக்கிய அரபு அமீரக சட்டப்படி, நாட்டில் பணிபுரியும் ஊழியர்களுக்கு உடல்நிலை சரியில்லாத நிலையில், அவர்கள் விடுமுறை எடுத்துக்கொள்ள வருடாந்திர விடுப்பை (annual leave) பயன்படுத்தத் தேவையில்லை. அதற்கு…