வளைகுடா செய்திகள்
-
ஆகஸ்ட் 4 முதல் மஸ்கட் ஏர்போர்ட்டின் போர்டிங் விதிகளில் மாற்றம்.. மீறும் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்படும்.. விமான நிறுவனம் அறிக்கை..!!
ஓமானின் தலைநகரான மஸ்கட்டில் அமைந்துள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பயணிக்கும் பயணிகள் தங்களின் லக்கேஜ் நடைமுறைகளை முடிப்பதற்கான ‘பயணிகள் போர்டிங் சிஸ்டம்’ (PBS) விதிகளை புதுப்பித்துள்ளதாக…
-
தந்தையின் ஒப்புதல் இல்லாமல் வெளிநாட்டினரின் குழந்தைகள் நாட்டை விட்டு வெளியேற கூடாது.. புதிய விதியை அறிவித்துள்ள குவைத் அரசு..!!
அதிகளவு வெளிநாட்டவர்கள் வசிக்கக்கூடிய வளைகுடா நாடுகளில் ஒன்றான குவைத்தில் வெளிநாட்டவர்களின் குழந்தைகள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கான புதிய விதிமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து குவைத் ஊடக அறிக்கையின்படி, குவைத்…
-
ஓமானில் வரும் ஆகஸ்ட் 2 வரை இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு.. சவூதியில் மணல்புயல் எச்சரிக்கை..!!
வளைகுடா பிராந்தியம் முழுவதும் அதிகரித்து வரும் வெப்பநிலைக்கு மத்தியில், ஓமானில் ஆங்காங்கே மழை மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஓமானின் சிவில் விமான போக்குவரத்து…
-
வளைகுடா நாடுகளில் 9 மில்லியனாக பெருகிய இந்தியர்களின் எண்ணிக்கை..!! வேலை தேடி வரும் நாடுகளில் அமீரகம் முதலிடம்..
சமீப காலமாக இந்தியாவில் இருந்து வேலை தேடி வளைகுடா நாடுகளுக்கு செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. வளைகுடா நாடுகளில் கிடைக்கும் வேலை வாய்ப்பு, சிறந்த பொருளாதாரம்,…
-
தனிநபர் வருமான வரியை அமல்படுத்தும் திட்டத்தை அறிவித்த முதல் வளைகுடா நாடு..!! மற்ற நாடுகளிலும் அமலுக்கு வருமா..?
ஓமான் நாடானது தனது பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டு திட்டமான விஷன் 2040 திட்டத்தின் கீழ் பல புதிய முயற்சிகளை வகுத்து வருகின்றது. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக,…
-
ஓமானில் இன்று மசூதிக்கு அருகே நடந்த துப்பாக்கிச்சூடு.. 4 பேர் பலி.. பலர் காயம்..
ஓமானில் உள்ள ஒரு மசூதிக்கு அருகே இன்று (செவ்வாய்க்கிழமை) நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது நான்கு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
-
குவைத்தில் சட்டத்திற்கு புறம்பாக தங்கியிருப்பவர்களை கண்டறிய புதிய பிரச்சாரம்.. கொத்து கொத்தாக பிடிப்பட்ட வெளிநாட்டவர்கள்..
வெளிநாடுகளில் இருந்து விசாவில் வந்து தங்கி வேலை பார்த்து வருபவர்களில் வேலையை விட்டு நீங்கியவர்கள் மற்றும் விசா முடிந்த பிறகும் அரசுக்கு தெரியாமல் வேறு வேலைகள் பார்த்துக்…
-
குவைத்தில் வெயிலின் தாக்கத்தால் அதிகரிக்கும் மின்நுகர்வு.. ஒரு நாளைக்கு 2 மணிநேரம் மின்வெட்டு ஏற்படும் என அதிகாரிகள் தகவல்..!!
வளைகுடா நாடுகளில் தற்சமயம் கோடைகாலத்தை முன்னிட்டு கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. இதனால் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க மின்சாரம் உபயோகிக்கும் அளவும் இந்த நாடுகளில் அதிகரித்து…
-
சவூதியில் நிலவும் கடும் வெப்பம்: 68 இந்தியர்கள் உட்பட பல நாடுகளைச் சேர்ந்த ஹஜ் வழிபாட்டாளர்கள் உயிரிழப்பு..!!
உலகெங்கிலும் இருந்து ஏராளமான இஸ்லாமியர்கள் ஹஜ் செய்வதற்காக சவுதி அரேபியாவிற்கு புனித பயணம் மேற்கொண்டிருந்த நிலையில், மெக்காவில் நிலவும் கடுமையான வெப்பம் தாங்க முடியாமல் பலர் உயிரிழந்த…
-
குவைத்தில் இந்திய தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டிடத்தில் பெரும் தீ விபத்து.. 49 பேர் பலி.. 50க்கும் மேற்பட்டோர் காயம்..!!
குவைத்தில் இன்று (புதன்கிழமை) அதிகாலை தொழிலாளர்கள் தங்கியிருந்த குடியிருப்பு கட்டிடத்தில் திடீரென ஏற்பட்ட மிகப்பெரிய தீ விபத்தில் இதுவரை இந்திய தொழிலாளர்கள் உட்பட 49 பேர் உயிரிழந்துள்ளனர்.…
-
தனியார்துறை ஊழியர்களுக்கு 4 நாள் விடுமுறையை அறிவித்த சவுதி அரேபியா..!!
சவூதி அரேபிய அரசாங்கம் ஈத் அல் அதா பண்டிகையைக் கொண்டாட ராஜ்ஜியத்தில் உள்ள தனியார் மற்றும் இலாப நோக்கற்ற துறை ஊழியர்களுக்கு நான்கு நாட்கள் விடுமுறையை அறிவித்துள்ளது.…
-
ஓமானில் ‘ஈத் அல் அதா’ கொண்டாடப்படும் தேதியை அறிவித்த அதிகாரிகள்..!!
இஸ்லாமிய மாதமான துல் ஹஜ் மாத தொடக்கத்தைக் குறிக்கும் பிறை பார்க்குமாறு (ஜூன் 6, வியாழன்) ஓமான் அறிவித்திருந்த நிலையில் இன்று ஓமானில் துல் ஹஜ் மாத…
-
சவுதியில் பார்க்கப்பட்ட துல் ஹஜ் மாத பிறை.. ஜூன் 16 ம் தேதி ‘ஈத் அல் அதா’ கொண்டாடப்படும் என அறிவிப்பு..!!
இஸ்லாமிய மாதமான துல் ஹஜ்ஜின் தொடக்கத்தைக் குறிக்கும் பிறை இன்று வியாழக்கிழமை இரவு சவுதி அரேபியாவில் காணப்பட்டதாக சவுதி அரேபிய அரசு அறிவித்துள்ளது. எனவே இஸ்லாமிய ஹிஜ்ரி…
-
ஈத் அல் அதா 2024: நாளை துல் ஹஜ் மாத பிறை பார்க்குமாறு அழைப்பு விடுத்துள்ள சவுதி அரேபியா!!
இன்னும் ஒரு சில நாட்களில் ஈத் அல் அதா எனும் தியாகத் திருநாள் கொண்டாடப்படவிருக்கும் நிலையில் சவூதி அரேபியா அதற்குரிய தேதியை உறுதி செய்வதற்காக பிறை பார்க்குமாறு…
-
நடுவானில் மீண்டும் ஒரு ‘டர்புலன்ஸ்’ பாதிப்பில் சிக்கிய கத்தார் ஏர்வேஸ் விமானம்.. 12 பயணிகள் காயம்..!!
ஒரு சில நாட்களுக்கு முன் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் ரக விமானமானது அதிதீவர டர்புலனஸ் (turbulence) நிகழ்வால் பாதிக்கப்பட்டதன் காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டதுடன் பல பயணிகளும்…
-
டிரைவிங் லைசென்ஸ் பெற லஞ்சம் கொடுத்த வெளிநாட்டினர்..!! 4 வருட சிறை தண்டனையுடன் நாடு கடத்த உத்தரவிட்ட குவைத்….
குவைத்தில் லஞ்சம் பெற்றுக் கொண்டு தகுதியில்லாத 8 வெளிநாட்டவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கிய குற்றத்திற்காக காவல்துறை உயர் அதிகாரிக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இதே…
-
சுற்றுலா துறையை மேம்படுத்த சவுதியின் அடுத்தகட்ட இலக்கு: 2030-ம் ஆண்டுக்குள் திறக்கப்படும் 320,000 புதிய ஹோட்டல் அறைகள்….
சவுதி அரேபியா அதன் சுற்றுலாத்துறையை மேம்படுத்த பல்வேறு முயற்சிகளை சமீப காலமாக மேற்கொண்டு வருகிறது. அந்த முயற்சிகளின் ஒரு பகுதியாக, நாட்டில் உள்ள ஹோட்டல்களின் எண்ணிக்கையை அதிகரிக்க…
-
ஹஜ் 2024: வழிபாட்டாளர்களுக்கு புதுப்பிக்கப்பட்ட விதிகளை வெளியிட்டுள்ள சவுதி அரேபியா..!!
சவுதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் 2024 ஆம் ஆண்டில் ஹஜ் செய்வதற்கு புதுப்பிக்கப்பட்ட நிபந்தனைகளை அறிவித்துள்ளது, இதில் புனித பயணம் மேற்கொள்பவர்களின் ஆரோக்கியம் மற்றும்…
-
சவுதி அரேபியாவில் கொட்டித் தீர்த்த கனமழையால் வெள்ளம்.. ரெட் அலர்ட் விடுத்த வானிலை மையம்..!!
ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமானில் கடந்த வாரம் நிலவிய மோசமான வானிலையை தொடர்ந்து, தற்போது சவுதி அரேபியாவும் சீரற்ற வானிலையால் பாதிப்படைந்து வருகிறது. இதன் காரணமாக…
-
ஓமானில் நேற்று பெய்த கனமழையில் 13 பேர் பலி.. காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரம்..!!
ஓமானில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பெய்த தீவிர மழையைத் தொடர்ந்து இன்றும் (திங்கள்கிழமை) கனமழை நீடித்து வருகின்ற நிலையில், ஓமானில் இருக்கக்கூடிய வடக்கு அல் ஷர்கியா மாகாணத்தில் காணாமல்…
-
ஓமானில் கொட்டித் தீர்க்கும் கனமழை.. பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தில் சிக்கிய குடியிருப்பாளர்கள்.. மீட்பு பணிகள் தீவிரம்..!!
ஓமானில் இன்று காலை ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 14) முதல் பெய்து வரும் கனமழையால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஓமானில் ஏற்பட்டுள்ள இந்த சீரற்ற…
-
சவூதி அரேபியாவில் இன்று பிறை தென்படாததால் ஏப்ரல் 10ம் தேதி ஈத் அல் ஃபித்ர் என அறிவிப்பு..!!
சவூதி அரேபியாவில் இந்த வருடத்திற்கான ரமலான் மாதத்தின் 29 வது நாளான இன்று ஷவ்வால் மாதத்திற்கான பிறை தென்படாததால், இந்த வருட ரமலான் மாதம் 30 நாட்களாக…
-
ஈத் அல் ஃபித்ர் 2024: ஷவ்வால் மாத பிறையை பார்க்க குடியிருப்பாளர்களுக்கு அழைப்பு விடுத்த சவூதி..!!
சவூதி அரேபியாவின் உச்ச நீதிமன்றம் நாட்டில் உள்ள அனைத்து முஸ்லிம்களையும் ஏப்ரல் 8ம் தேதி, திங்கள்கிழமை (ரமலான் 29) அன்று மாலை ஷவ்வால் மாத பிறையைப் பார்க்குமாறு…
-
சவுதியின் கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தில் இ-கேட்கள் அறிமுகம்..!! பயண நடைமுறைகளை மேம்படுத்த புது முயற்சி..!!
சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தில் உள்ள பெரிய விமான நிலையமான கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தில் (King Khalid International Airport) முதல் கட்ட இ-கேட்கள்…
-
அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கு ‘ஈத் அல் ஃபித்ர்’ விடுமுறையை அறிவித்த சவுதி அரேபியா..!!
சவூதி அரேபியாவில் உள்ள பொது மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு ஈத் அல் பித்ர் எனும் நோன்பு பெருநாளுக்கு 4 நாட்கள் விடுமுறை வழங்கப்படும் என்று இராஜ்ஜியதின்…
-
சவுதி அரேபியாவில் கனமழை எச்சரிக்கை.. ரெட் அலர்ட் விடுத்த வானிலை மையம்.. பாதுகாப்பாக இருக்க குடியிருப்பாளர்களுக்கு அறிவுரை..!!
சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத், ஜித்தா உட்பட ராஜ்யத்தின் பல்வேறு நகரங்களிலும் இன்று செவ்வாய்கிழமை காலையிலிருந்து மிதமான முதல் ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்து வருகிறது. இதனால்,…
-
சவூதியில் தென்பட்டது பிறை.. நாளை முதல் துவங்கும் ரமலான்.. அறிவிப்பை வெளியிட்ட சவூதி..!!
சவூதி அரேபியாவில் இன்று (மார்ச் 10) ஞாயிற்றுக்கிழமை ரமலான் மாத பிறையை பார்க்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்ட நிலையில் இன்று பிறை தென்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று ஷபான்…
-
குவைத்: இனி ஃபேமிலி விசிட் விசாவில் வருபவர்கள் இந்த இரண்டு விமானத்திலேயே பயணிக்க வேண்டும்.. மீறினால் திருப்பியனுப்பப்படுவர்… புதிய சட்டம் அமல்..!!
குவைத்திற்கு ஃபேமிலி விசிட் விசா மூலம் தங்கள் குடும்பத்தை அழைத்து வரவோ அல்லது வெளியேறவோ விரும்பும் வெளிநாட்டவர்கள் குறிப்பிட்ட விமான நிறுவனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று…
-
ஓமானில் வெளுத்து வாங்கும் கனமழை: பள்ளி, அலுவலகங்கள் மூடல்.. பேருந்து சேவை நிறுத்தம்.. பொதுமக்கள் தங்க முகாம்கள் ஏற்பாடு..!!
ஓமானில் தற்போது நிலவி வரும் சீரற்ற வானிலையை கருத்தில்கொண்டு, சிவில் பாதுகாப்பு மற்றும் ஆம்புலன்ஸ் ஆணையம் (CDAA) குடியிருப்பாளர்களை வீட்டிலேயே இருக்குமாறும், அவசரத் தேவைகளைத் தவிர வெளியே…