அமீரக செய்திகள்
-
துபாய்: உங்கள் காரில் சாலிக் டேக்கை எங்கே ஒட்ட வேண்டும்..?? நீங்கள் தவிர்க்க வேண்டிய தவறுகள் என்ன??
துபாயில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொள்ளாமல் செல்ல விரும்பினாலும், துபாய் மாலுக்குச் செல்லத் திட்டமிட்டாலும், சாலிக் கேட்கள் வழியாகச் செல்லும்போது உங்கள் காரில் சாலிக் டேக் இருப்பது…
-
UAE: இந்திய விமான டிக்கெட்டுகளில் 20% வரை தள்ளுபடி அறிவித்துள்ள அமீரக விமான நிறுவனம்!
ஐக்கிய அரபு அமீரகத்தின் முதன்மையான கேரியர்களில் ஒன்றான எதிஹாட் ஏர்வேஸ் இந்தியாவிற்கு விமானச் சேவைகளை தொடங்கி 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், விமான நிறுவனம் இந்த மைல்கல்லைக்…
-
அபுதாபி: உணவுப் பாதுகாப்பு தரங்களை மீறியதால் நிறுவனத்தை மூட உத்தரவிட்ட அதிகாரிகள்…
அமீரகத்தில் சுகாதார விதிமுறைகளை ஒழுங்காக கடைபிடிக்காத உணவகங்களை அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு தகுந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதனடிப்படையில் அபுதாபியில் உள்ள உணவு வர்த்தக நிறுவனம் ஒன்றில்…
-
துபாய்: இப்போது ஒரு சில வினாடிகளிலேயே டாக்ஸியை முன்பதிவு செய்யலாம்..!! எப்படி…??
துபாயில் டாக்ஸியை முன்பதிவு செய்ய இப்போது அதற்கான ஆப்ஸை பதிவிறக்க வேண்டிய அவசியமில்லை. அதற்கு பதிலாக நீங்கள் இப்போது வாட்ஸ்அப்பை பயன்படுத்தி ஒரு ஹாலா டாக்ஸியை எளிதாக…
-
அமீரகத்திற்கு வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு குட் நியூஸ்.. 10 GB இலவச டேட்டாவுடன் இலவச eSIM வழங்கப்படும் என தகவல்..!!
சர்வதேச பார்வையாளர்களின் விருப்பமான சுற்றுலா இலக்காக விளங்கும் ஐக்கிய அரபு அமீரகத்தில் இப்போது சுற்றுலாப் பயணிகளுக்கு 10 GB இலவச டேட்டாவுடன் இலவச உடனடி eSIM ஐ…
-
துபாயில் புதிதாக 2 பாலங்கள் திறப்பு!! வாகன ஓட்டிகளின் பயண நேரத்தை 70% வரை குறைக்கும் என தகவல்…
துபாயில் கார்ன் அல் சப்கா-ஷேக் முகமது பின் சையத் சாலை இன்டர்செக்சன் (Garn Al Sabkha-Sheikh Mohammed bin Zayed Road Intersection) மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு…
-
துபாய்: கட்டிடத்தின் 38-வது மாடியில் இருந்து தவறி விழுந்த இளம்பெண் உயிரிழப்பு..!!
துபாயில் உள்ள ஷேக் சையத் சாலையின் அருகே உள்ள உயரமான கட்டிடத்தில் இருந்து இளம்பெண் ஒருவர் இன்று (திங்கள்கிழமை) அதிகாலை தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில்…
-
அமீரகத்தில் இன்றுடன் முடிவடைந்த தொழிலாளர்களுக்கான மதிய வேலை தடை!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் கடுமையான கோடைகால வெப்பத்தின் தாக்கத்திலிருந்து தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்காக ஜூன் 15 முதல் செப்டம்பர் 15, 2024 வரை மதிய இடைவேளை அமல்படுத்தப்பட்டு வந்த…
-
துபாய்: முதல் முறையாக பெயரிடும் உரிமையை வழங்கிய உலகின் முதல் பெட்ரோல் நிலையம்!!
துபாயில் உள்ள சில நிறுவனங்கள் மற்றும் வணிகங்கள் குறிப்பிட்ட காலத்திற்கு துபாய் மெட்ரோ நிலையங்களுக்கு பெயரிடும் உரிமையைப் பெற்றுள்ளதால் எமிரேட்டில் உள்ள சில மெட்ரோ நிலையங்கள் அந்த குறிப்பிட்ட…
-
அமீரக மக்களே உஷார்!! எலக்ட்ரிக் பில்லில் ரீஃபண்ட் வழங்குவதாக வரும் ஈமெயில்..!! எச்சரிக்கையாக இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தல்…
ஐக்கிய அரபு அமீரகத்தில் குடியிருப்பாளர்களைக் குறிவைத்து பல்வறு வகையான ஆன்லைன் மோசடிகள் நடத்தப்படுகின்றன. இது குறித்து அரசாங்க அதிகாரிகளும் பொதுமக்களுக்கு அவ்வப்போது எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில்,…
-
UAE: முதலாளி பணி ஒப்பந்தத்தில் ஒப்புக்கொள்ளப்படாத வேலையைச் செய்யுமாறு ஊழியரிடம் வற்புறுத்தலாமா..?? ஊழியர்களுக்கான உரிமைகள் என்ன??
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள நிறுவனங்கள் பணி ஒப்பந்தத்தின் அடிப்படையில் தகுதியான ஊழியர்களை பணியமர்த்துகின்றன. இருப்பினும், முதலாளி சில சமயங்களில் வேலை ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றிலிருந்து வேறுபட்ட பணியைச்…
-
துபாய் போக்குவரத்து அபராதம்.. ரேடார் எப்போது வாகனத்தை படம்பிடிக்கும்..?? முக்கிய சாலைகளின் வேகவரம்பு பட்டியல் இதோ..!!
துபாயில் ஒரு நெடுஞ்சாலை, பிரதான சாலை அல்லது குடியிருப்புப் பகுதிகளில் உள்ள ஒரு வழிப் பாதை என எந்தவகையான சாலையில் சென்றாலும் ஓட்டுநர்கள் வேகவரம்பைக் கடைபிடிப்பது அவசியம்…
-
துபாயில் மீண்டும் திறக்கப்படவுள்ள மிகவும் பிரபலமான 5 பொழுதுபோக்கு இடங்கள்..!! தேதிகள், செயல்படும் நேரங்கள் குறித்த விபரங்கள் உள்ளே…
ஐக்கிய அரபு அமீரகத்தில் கோடைக்காலம் முடிவடைந்து இலையுதிர்காலம் தொடங்கவுள்ள நிலையில், எமிரேட்டில் உள்ள மிகவும் பிரபலமான வெளிப்புற பொழுதுபோக்கு தலங்கள் பார்வையாளர்களுக்கு தங்கள் கதவுகளை மீண்டும் திறக்க…
-
அபுதாபியில் வசிக்கும் குடியிருப்பாளர்களுக்கு இலவசமாக இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசி..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 9ஆம் தேதி அன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்ட வருடாந்திர தேசிய இன்ஃப்ளூயன்ஸா பிரச்சாரத்தில் அபுதாபியில் வசிப்பவர்கள் இப்போது இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசியை இலவசமாகப் பெறலாம்…
-
துபாய் வரும் பயணிகளை வரவேற்கும் ‘Welcome to Dubai’ ஒளிரும் கலைப்படைப்பு..!! துபாய் முனிசிபாலிட்டியின் புதுமுயற்சி..!!
அதிக எண்ணிக்கையிலான வானுயர் கட்டடங்கள், உயர்தர ஹோட்டல்கள், மனிதனால் உருவாக்கப்பட்ட செயற்கை தீவுகள் போன்ற பல்வேறு விஷயங்களுக்கு புகழ்பெற்ற துபாயின் அழகியல் தோற்றத்தை பராமரிக்க துபாய் முனிசிபாலிட்டி…
-
26.8 மில்லியன் கி.மீ.. 4.3 மில்லியன் பயணங்கள்.. 15 வருடங்களாக துபாய் போக்குவரத்தின் முதுகெலும்பாக சீறிப்பாயும் மெட்ரோ.. விரிவான பார்வை..!!
துபாய் போக்குவரத்தின் முதுகெலும்பாக இருக்கும் துபாய் மெட்ரோ தனது செயல்பாட்டை தொடங்கி இன்றுடன் (செப்டம்பர் 9, 2024) 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த துபாய் மெட்ரோவானது துபாய்வாசிகள்…
-
ஷார்ஜாவில் நடந்த சோகம்.. பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் இருவர் பலி.. மூவர் காயம்..!!
ஷார்ஜாவில் கட்டுமான பணியில் இருந்த பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஷார்ஜாவின் கல்பா நகரில் இந்த…
-
அபுதாபி: பிளாஸ்டிக் பாட்டில்களை வைத்து இலவச பேருந்து பயணத்தை அனுபவிக்கலாம்..!! எப்படி தெரியுமா…??
அமீரக தலைநகரான அபுதாபியில் தேவையற்ற பிளாஸ்டிக் பாட்டில்களை வைத்து இலவசமாக பேருந்து பயணத்தை அனுபவிக்கலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா..?? உங்களிடம் இருக்கும் பழைய காலியான பிளாஸ்டிக் பாட்டில்களை…
-
UAE: தாமதமாக வேலைக்கு வரும் ஊழியர்களுக்கு சம்பள பிடித்தம்.. சட்டம் சொல்வது என்ன??
ஐக்கிய அரபு அமீரகத்தைத் தளமாகக் கொண்டு இயங்கும் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தூக்கமின்மை, நீண்ட பயணங்கள் அல்லது குடும்பக் கடமைகள் போன்ற பல்வேறு காரணங்களால் வேலைக்கு சில…
-
UAE: க்ரூஸ் கன்ட்ரோலை இழந்த மற்றுமொரு கார்..!! பிரதான சாலையில் தவித்த ஓட்டுநரைக் காப்பாற்றிய காவல்துறையினர்..!!
சமீப காலமாக க்ரூஸ் கன்ட்ரோல் என்று சொல்லக்கூடிய தானியங்கி வாகன இயக்கம் எனும் அமைப்பானது ஒரு சில வாகனங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இது வாகன ஓட்டிக்கு வேலையை…
-
UAE: தொழிலாளர் தங்கும் விடுதிகளில் ஆய்வு..!! போதிய வசதிகள் இல்லாத 352 விதிமீறல்கள் பதிவு…!!
வெளி நாடுகளில் இருந்து வரும் இலட்சக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள தொழிலாளர் தங்கும் விடுதிகளில் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். அமீரகத்தில் உள்ள தொழிலாளர்…
-
துபாய்: முக்கிய இடங்களில் நவம்பரில் இருந்து குறையும் போக்குவரத்து நெரிசல்.. காரணம் இதுதான்..!!
துபாயில் ஒவ்வொரு ஆண்டும் சாலை பயனர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், சாலைகளில் போக்குவரத்து நெரிசல் என்பது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. மேலும் ஓட்டுனர்கள் அவர்களின் இலக்கை அடைவதிலும்…
-
UAE: வீட்டுப் பணியாளர்கள் மற்றும் முதலாளிகள் தலைமறைவு அறிக்கையை வாபஸ் பெறுவது எப்படி? தேவையான ஆவணங்கள், செயல்முறை மற்றும் கட்டணம் போன்ற விபரங்கள் உள்ளே…
ஐக்கிய அரபு அமீரகத்தில் வீட்டுப் பணியாளர்களை வேலைக்கு அமர்த்துவது என்பது பொதுவான நடைமுறையாகி வருகின்ற நிலையில், அவர்கள் முதலாளிகளிடம் முறையாக தெரிவிக்காமல் ஓடிப்போகும் சம்பவங்களும் அதிகரித்துள்ளன. எனவே, இது…
-
துபாய்: பெயர் மாற்றம் செய்யப்பட்ட ‘மஷ்ரெக் மெட்ரோ ஸ்டேஷன்’..!! புதிய பெயரை அறிவித்த RTA..!!
துபாயில் உள்ள மஷ்ரெக் மெட்ரோ நிலையம் இனி இன்சூரன்ஸ் மார்க்கெட் மெட்ரோ நிலையம் என்று அழைக்கப்படும் என்றும், இந்த மெட்ரோ ரயில் நிலையத்தின் பெயர் 10 ஆண்டுகளுக்கு…
-
அபுதாபியில் 24 மணி நேர பார்க்கிங் மண்டலங்களை கண்டறிவது எப்படி? முழுவிபரம் உள்ளே…
ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் உங்கள் வீடு அல்லது அலுவலகத்திற்கு அருகில் உள்ள 24 மணி நேர பார்க்கிங் இடத்தை கண்டறிவது சிரமமாக உள்ளதா? அபுதாபியில்…
-
துபாயில் அமையவுள்ள உலகின் இரண்டாவது மிக உயரமான கட்டிடம்..!!! எவ்வளவு உயரம் தெரியுமா..???
துபாயில் உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலீஃபா அமைந்துள்ள நிலையில் தற்பொழுது உலகின் இரண்டாவது கட்டிடமும் துபாயில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. துபாயின் பிரதான சாலையான ஷேக் சையத்…
-
துபாயில் தேவையான தரநிலைகளை பூர்த்தி செய்யத் தவறிய 3 பள்ளிகளை அதிரடியாக மூட உத்தரவிட்ட KHDA….
துபாயில் உள்ள மூன்று பள்ளிகள் தேவையான தரநிலைகளை பூர்த்தி செய்யத் தவறியதால் மூடப்பட்டதாக துபாயின் அறிவு மற்றும் மனித மேம்பாட்டு ஆணையம் (KHDA) திங்களன்று நடைபெற்ற ‘Meet…
-
UAE: பொது மன்னிப்பில் செல்பவர்களுக்கு ஹெல்த் இன்சூரன்ஸ் அபராதங்களிலும் தள்ளுபடி..!! சுகாதாரத்துறை தகவல்..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 1, 2024 முதல் அடுத்த இரண்டு மாதங்களுக்கு பொது மன்னிப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இது நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும்…
-
துபாயில் பைக்கரை வேண்டுமென்றே இடித்து கீழே தள்ளிய டெலிவரி ரைடர்!! அதிரடியாக கைது செய்த துபாய் போலீஸ்…
துபாயில் சாலையில் சென்று கொண்டிருந்த பைக்கரின் வாகனத்தின் மீது வேண்டுமென்றே தன்னுடைய பைக்கால் இடித்துத் தள்ளி விபத்தை ஏற்படுத்திய குற்றத்திற்காக டெலிவரி ரைடரை துபாய் காவல்துறையினர் அதிரடியாக…
-
அபுதாபியில் சிம் கார்டைத் திருடியவருக்கு 30,000 திர்ஹம்ஸ் அபராதம்..!! நீதிமன்றம் உத்தரவு..!!
ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் சக ஊழியரின் ஃபோன் மற்றும் சிம் கார்டைத் திருடி, சுமார் நான்கு ஆண்டுகள் வரை அவருக்குத் தெரியாமல் பயன்படுத்திய குற்றத்திற்காக…