“லூலூ” வின் இந்த வார ஆஃபர்

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள லூலூ ஹைபெர்மார்கெட்டின் அனைத்து கிளைகளிலும் தனது வாடிக்கையாளர்களுக்கு பிப்ரவரி 19 முதல் மார்ச் 7 வரை வீட்டு உபயோக பொருட்களுக்கு ஆஃபர் அறிவித்துள்ளது.

இதில் மளிகை பொருட்கள், காய்கறிகள், பழங்கள், உணவு வகைகள், சாக்லேட்டுகள், ஐஸ்கிரீம், இறைச்சிகள், மீன் வகைகள், காஸ்மெட்டிக் பொருட்கள், பாத்திர வகைகள், எலக்ட்ரானிக் பொருட்கள் அனைத்தும் அடங்கும். மேலும் ஒரு குக்கிங் ரேஞ் வாங்கும் போது 600 திர்ஹம் வரையிலான பரிசுகூப்பனும் வழங்கப்படுகிறது.

மேலும் விபரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்.