ADVERTISEMENT

வளைகுடா நாடுகளின் இன்றைய கொரோனா அப்டேட் (மே 19, 2020) : பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய முழு விபரம்..

Published: 19 May 2020, 4:29 PM |
Updated: 19 May 2020, 4:32 PM |
Posted By: admin

வளைகுடா நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், உயிரிழந்தவர்கள் மற்றும் குணமடைந்தவர்களின் இன்றைய (மே 19, 2020) நிலவரங்கள்..

ADVERTISEMENT

ஐக்கிய அரபு அமீரகம்

புதிதாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை : 873
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை : 3
குணமடைந்தோரின் எண்ணிக்கை : 1,214

ADVERTISEMENT

ஐக்கிய அரபு அமீரகத்தில் இதுவரையிலும் மொத்தம் 25,063 பேர் பாதிக்கப்பட்டுள்ளதற்காகவும், 227 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 10,791 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர்.

சவூதி அரேபியா

ADVERTISEMENT

புதிதாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை : 2,509
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை : 9
குணமடைந்தோரின் எண்ணிக்கை : 2,886

சவூதி அரேபியாவில் இதுவரையிலும் கொரோனாவால் மொத்தம் 59,854 பேர் பாதிக்கப்பட்டுள்ளதற்காகவும், 329 பேர் பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 31,634 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர்.

குவைத்

புதிதாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை : 1,073
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை : 3
குணமடைந்தோரின் எண்ணிக்கை : 342

குவைத்தில் இதுவரையிலும் கொரோனாவால் மொத்தம் 16,764 பேர் பாதிக்கப்பட்டுள்ளதற்காகவும், 121 பேர் பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 4,681 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர்.

கத்தார்

புதிதாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை : 1,637
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை : 0
குணமடைந்தோரின் எண்ணிக்கை : 735

கத்தாரில் இதுவரையிலும் கொரோனாவால் மொத்தம் 35,606 பேர் பாதிக்கப்பட்டுள்ளதற்காகவும், 15 பேர் பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 5,634 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர்.

ஓமான்

புதிதாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை : 292
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை : 2
குணமடைந்தோரின் எண்ணிக்கை : 78

ஓமானில் இதுவரையிலும் கொரோனாவால் மொத்தம் 5,671 பேர் பாதிக்கப்பட்டுள்ளதற்காகவும், 27 பேர் பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 1,574 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர்.

பஹ்ரைன்

புதிதாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை : 190
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை : 0
குணமடைந்தோரின் எண்ணிக்கை : 21

பஹ்ரைனில் இதுவரையிலும் கொரோனாவால் மொத்தம் 7,374 பேர் பாதிக்கப்பட்டுள்ளதற்காகவும், 12 பேர் பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2,952 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர்.

வளைகுடா நாடுகளில் மட்டும் இன்று வரையிலும் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 1,50,332 ஆகவும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 731 ஆகவும் அதிகரித்துள்ளது. மேலும், 57,266 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.