-
அமீரக செய்திகள்
அமீரகத்தில் மேலும் குறைந்த பெட்ரோல், டீசல் விலை.. அக்டோபர் மாத விலைப்பட்டியல் வெளியீடு..!!
ஐக்கிய அரபு அமீரகத்தின் எரிபொருள் விலை நிர்ணயிக்கும் குழுவானது நாளை தொடங்கவிருக்கும் அக்டோபர் மாதத்திற்கான பெட்ரோல் மற்றும் டீசல் விலையை அறிவித்துள்ளது. செப்டம்பர் மாதம் எரிபொருள் விலையானது…
Read More » -
அமீரக செய்திகள்
துபாய்: மெட்ரோ ஸ்டேஷனிற்கு அருகில் உள்ள கிடங்கில் இன்று ஏற்பட்ட தீவிபத்து.. புகைமயமாக காட்சியளித்த பகுதி..!!
துபாயில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை தேராவில் உள்ள அபுபக்கர் அல் சித்திக் மெட்ரோ நிலையத்திலிருந்து சிறிது தொலைவில் உள்ள கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் காலை…
Read More » -
அமீரக செய்திகள்
ஷார்ஜாவில் நடந்த சோகம்.. பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் இருவர் பலி.. மூவர் காயம்..!!
ஷார்ஜாவில் கட்டுமான பணியில் இருந்த பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஷார்ஜாவின் கல்பா நகரில் இந்த…
Read More » -
அமீரக செய்திகள்
UAE: பொது மன்னிப்பில் இந்தியர்கள் நாடு திரும்ப துணைத் தூதரகம் சிறப்பு ஏற்பாடு.. ஹெல்ப்லைன் எண்களும் வெளியீடு..!!
ஐக்கிய அரபு அமீரக அரசாங்கம் தனது இரண்டு மாத பொது மன்னிப்பு திட்டத்தை இன்று செப்டம்பர் 1, ஞாயிற்றுக்கிழமை முதல் தொடங்கியுள்ள நிலையில், விசா காலாவதியாகி நாடு…
Read More » -
அமீரக செய்திகள்
அமீரகத்தில் குறைந்த பெட்ரோல், டீசல் விலை.. செப்டம்பர் மாத விலைப்பட்டியல் வெளியீடு..!!
ஐக்கிய அரபு அமீரகத்தின் எரிபொருள் விலை நிர்ணயிக்கும் குழுவானது நாளை தொடங்கவிருக்கும் செப்டம்பர் மாதத்திற்கான பெட்ரோல் மற்றும் டீசல் விலையை அறிவித்துள்ளது. ஆகஸ்ட் மாதம் எரிபொருள் விலையானது…
Read More » -
அமீரக செய்திகள்
துபாய்: ஜபீல் ஸ்ட்ரீட்டை அல் கைல் சாலையுடன் இணைக்கும் மூன்று வழி பாலம்.. பணிகள் முடிவடைந்ததாக RTA அறிவிப்பு..!!
துபாயில் பயணிகளின் போக்குவரத்திற்காக பல்வேறு சாலை மேம்பாட்டு திட்டங்கள் சமீப காலமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவற்றில் ஒன்றாக மேற்கொள்ளப்பட்ட ஜபீல் பேலஸ் ஸ்ட்ரீட்டை ஒரு பெரிய நெடுஞ்சாலையுடன்…
Read More » -
அமீரக சட்டங்கள்
UAE: பொது மன்னிப்பு பெற விரும்பும் நபர்கள் ஆன்லைனிலேயே விண்ணப்பிக்க வசதி.. எப்படி விண்ணப்பிப்பது..??
ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பர் 1 முதல் பொது மன்னிப்பு அமலுக்கு வரும் பட்சத்தில் பொது மன்னிப்பிற்கு விண்ணப்பித்து ரெசிடென்ஸ் பெர்மிட் அல்லது டிராவல் பெர்மிட்…
Read More » -
அமீரக செய்திகள்
துபாய்: நாளை முதல் புதிதாக இயக்கப்படும் 4 மெட்ரோ இணைப்பு பேருந்து சேவைகள்.. தற்போதைய சேவைகளிலும் மாற்றம் அறிவிப்பு..!!
துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையமான RTA புதிதாக நான்கு மெட்ரோ இணைப்பு பேருந்து வழித்தடங்களை அறிமுகப்படுத்தியுள்ளது என்று அறிவித்துள்ளது. இந்த நான்கு புதிய வழித்தடங்கள் நாளை…
Read More » -
அமீரக செய்திகள்
UAE: செப்.1 முதல் அனைத்து வகையான விசாக்களுக்கும் பொது மன்னிப்பு பொருந்தும்..!! தெளிவுபடுத்திய ICP..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பர் 1, ஞாயிற்றுக்கிழமை முதல் தொடங்கும் இரண்டு மாத பொது மன்னிப்புக் காலத்தைப் பயன்படுத்துபவர்களுக்கு எதிராக எந்தத் தடையும் விதிக்கப்படாது, அபராதமும்…
Read More » -
அமீரக செய்திகள்
துபாய்: நோல் கார்டில் பேலன்ஸ் இல்லையா..?? வெறும் சில நொடிகளில் பஸ் ஸ்டாப்பிலேயே டாப்-அப் செய்வது எப்படி..??
துபாயில் ஒவ்வொரு நாளும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துகின்றனர். துபாயை பொறுத்தவரை பஸ், மெட்ரோ, டிராம் என பல்வேறு விதமான பொது போக்குவரத்து…
Read More » -
அமீரக செய்திகள்
துபாய்: வாகனம் கட்டுப்பாட்டை இழந்ததில் ஒரு மாணவர் பலி, 11 பேர் காயம்.. வேகமாக சென்றதால் ஏற்பட்ட விபத்து..
அமீரகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் நேற்று (ஆகஸ்ட் 26) முதல் மீண்டும் இயங்க துவங்கியுள்ள நிலையில் துபாய் நெடுஞ்சாலையில் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரு மாணவர்…
Read More » -
அமீரக செய்திகள்
துபாயில் 3 நாட்களுக்கு நடக்கவுள்ள DSS இறுதிகட்ட விற்பனை.. 90% வரை தள்ளுபடி..
அமீரகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்த நிலையில், கோடையை முன்னிட்டு நடத்தப்பட்டு வரும் துபாய் சம்மர் சர்ப்ரைசஸ் அதன் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இதனையொட்டி ‘DSS இறுதி விற்பனையில்’…
Read More » -
அமீரக செய்திகள்
அடுத்த மாதம் 15வது ஆண்டை நிறைவு செய்யவுள்ள துபாய் மெட்ரோ..!! சிறப்பு கொண்டாட்டங்களை அறிவித்த RTA..!!
மெட்ரோ என்பது துபாயின் பொதுப் போக்குவரத்துக்கான முக்கிய வழிகளில் ஒன்றாகும். ஓட்டுநர் இல்லாத இந்த ரயில் முதன்முதலில் செப்டம்பர் 9, 2009 அன்று (09/09/09) முதன் முதலாக…
Read More » -
அமீரக செய்திகள்
அமீரக வானில் தென்பட்ட கோடையின் முடிவை குறிக்கும் “சுஹைல் நட்சத்திரம்”..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் கோடைகாலம் முடிவுக்கு வருவதை குறிக்கும் ‘சுஹைல் நட்சத்திரம்’ இன்று அதிகாலை 5.20 மணிக்கு அல் அய்ன் பகுதியில் காணப்பட்டதாக அமீரகத்தின் புயல் மையம்…
Read More » -
அமீரக செய்திகள்
கோடை வெயிலுக்கு மத்தியில் வளைகுடா நாடுகளில் பெய்த பலத்த மழை.. ஓமானில் 4 பேர், சவூதியில் இருவர் பலி.. அமீரகத்திலும் மழை பதிவு..!!
கோடை வெயில் தற்பொழுது சுட்டெரிக்கும் நிலையிலும் இன்று வளைகுடா நாடுகளின் ஒரு சில இடங்களில் பலத்த மழை மற்றும் ஆலங்கட்டி மழை பெய்துள்ளது. அமீரகம் மட்டுமல்லாது ஓமான், சவூதி ஆகிய…
Read More » -
அமீரக செய்திகள்
அமீரக தொழிலாளர் சட்டத்தில் மூன்று முக்கிய திருத்தங்கள்.. ஆகஸ்ட் 31 முதல் நாடு முழுவதும் அமல்..!!
ஐக்கிய அரபு அமீரக அரசு தனது தொழிலாளர் சட்டத்தில் திருத்தங்களை சில வாரங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தியது. தொழிலாளர் விதிமுறைகளை வலுப்படுத்துவதையும் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்டு…
Read More » -
அமீரக செய்திகள்
துபாய்: அதிகரிக்கும் பயணிகள் போக்குவரத்து.. மெட்ரோ இயங்கும் நேரத்தை நீட்டித்துள்ள RTA..!!
உலகின் பரபரப்பான சர்வதேச விமான நிலையமான துபாய் இன்டர்நேஷனல் (DXB), அடுத்த 13 நாட்களில் 3.43 மில்லியன் பயணிகளை கையாளும் என்று கூறியுள்ளது. பள்ளிகளின் கோடை விடுமுறை…
Read More » -
அமீரக செய்திகள்
UAE: ஷார்ஜாவில் பெண்களுக்காக அறிவிக்கப்பட்டுள்ள பிரத்யேக கடற்கரை.. எங்கு தெரியுமா..??
அமீரக சுப்ரீம் கவுன்சில் உறுப்பினரும் ஷார்ஜாவின் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் டாக்டர் சுல்தான் பின் முஹம்மது அல் காசிமி அவர்களின் உத்தரவின் பேரில் ஷார்ஜாவில் பல நலத்திட்டங்கள்…
Read More » -
அமீரக செய்திகள்
அமீரகத்தில் அடுத்த மாதம் துவங்கும் பொதுமன்னிப்பு.. வெளிநாட்டினரின் சந்தேகங்களால் மூழ்கிய டைப்பிங் சென்டர்கள்..!!
ஐக்கிய அரபு அமீரகம் தனது இரண்டு மாத விசா பொது மன்னிப்பு திட்டத்தை செப்டம்பர் 1 முதல் தொடங்குவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அமீரகத்தில்…
Read More » -
அமீரக செய்திகள்
6 மாதங்களில் மட்டுமே 71.5 மில்லியன் பயணிகளை பதிவு செய்துள்ள அமீரக விமான நிலையங்கள்..!!
விமான போக்குவரத்தில் பல சாதனைகளை படைத்து வரும் அமீரகத்தில் 2024 ஆம் ஆண்டின் முதல் பாதியில் அமீரக விமான நிலையங்களில் பயணிகள் போக்குவரத்து 14.2 சதவீதம் அதிகரித்துள்ளது என்று…
Read More » -
அமீரக செய்திகள்
அபுதாபி: சாலை நடுவில் கார் பழுதாகி விட்டதா..?? இலவச உதவியை பெறுவது எப்படி..??
பொதுவாக வாகனம் வைத்திருக்கும் நபர்கள் தங்களின் வாகனங்களை ஓட்டுவதற்கு தயாராகும் முன் வாகனங்களின் ஹெட்லைட்கள், இன்ஜினில் இருந்து டயர்கள் வரை நல்ல நிலையில் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது…
Read More » -
அமீரக செய்திகள்
அமீரகத்தில் இந்த 7 விதமான பதிவுகளை சமூக ஊடகங்களில் பகிர்ந்தால் 5 லட்சம் அபராதம் மற்றும் 5 வருட சிறை..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் அமீரக குடியிருப்பாளரான நீங்கள் எப்போதாவது போலியான பதிவு அல்லது செய்தியை சமூக ஊடகங்களில் மற்றவர்களுக்கு அனுப்பியிருக்கிறீர்களா? அல்லது, சில நேரங்களில் தனிநபர்களை…
Read More » -
அமீரக செய்திகள்
துபாய்: இதுவரை இல்லாதளவில் உச்சத்தைத் தொட்ட தங்கத்தின் விலை.. ஒரு கிராம் தங்கம் 300 திர்ஹம்ஸை தாண்டி விற்பனை..!!
துபாய்க்கு வரும் சுற்றுலாவாசிகளும் துபாயில் வசிக்கும் குடியிருப்பாளர்களும் பெரிதளவில் வாங்க விரும்பும் ஒரு ஆடம்பர பொருளாக தங்கம் உள்ளது. தங்கத்தின் விலை எவ்வளவு அதிகரித்தாலும் நாளுக்கு நாள்…
Read More » -
அமீரக செய்திகள்
1,000 பைக் ரைடர்களை வேலைக்கு அமர்த்தவிருக்கும் துபாய் நிறுவனம்.. நேர்காணலில் கலந்துகொள்வது எப்படி..??
ஐக்கிய அரபு அமீரகத்தில் பாதுகாப்பு, வசதிகள் மேலாண்மை, பணச் சேவைகள் மற்றும் பணியாளர் சேவைகளை வழங்கும் துபாயை தளமாகக் கொண்ட புகழ்பெற்ற டிரான்ஸ்கார்ட் (Transguard) குழுமம், திங்களன்று…
Read More » -
அமீரக செய்திகள்
UAE: வேலை தருவதாக கூறி ஏமாற்றினால் இனி 1 மில்லியன் திர்ஹம்ஸ் வரை அபராதம்..!! எச்சரிக்கும் அதிகாரிகள்!!
ஐக்கிய அரபு அமீரகத்திற்கு விசிட் விசாவில் வேலை தேடி வரும் நபர்கள் வேலை கிடைத்த பின் விசா மாற்றாமலேயே வேலை புரிய ஆரம்பித்து விடுகின்றனர். ஆனால் அமீரக…
Read More » -
அமீரக செய்திகள்
துபாய்: சாலையின் ஓரங்களில் முந்திச் சென்றவர்களுக்கு 1,000 திர்ஹம்ஸ் அபராதம்.. வீடியோ வெளியிட்டு எச்சரிக்கும் துபாய் போலீஸ்..!!
துபாயில் போக்குவரத்து விதிகளை வாகன ஓட்டிகள் முறையாக கடைபிடிக்குமாறு அதிகாரிகள் தொடர்ந்து அறிவுறுத்திக் கொண்டிருக்கின்றனர். விதிமீறல் புரிபவர்களுக்கு அபராதம் மற்றும் ப்ளாக் பாய்ண்ட்ஸ் விதிக்கப்படுவதுண்டு. இருந்தபோதிலும் ஒரு…
Read More » -
அமீரக செய்திகள்
துபாய்: சுற்றுலா பயணிகள் துபாய் காவல்துறையை எளிதாக தொடர்பு கொள்வது எப்படி..??
துபாய்க்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் எந்தவொரு விசாரணைகள், பரிந்துரைகள் அல்லது புகார்களுக்கு துபாய் காவல்துறையை அணுகி அதற்கான தீர்வை காணலாம். சுற்றுலா பயணிகளுக்கு இந்த வசதியை…
Read More » -
அமீரக செய்திகள்
அமீரகத்தில் இன்று ஏற்பட்ட சிறிய நில நடுக்கம்.. அதிர்வுகளை உணர்ந்த குடியிருப்பாளர்கள்..!!
ஓமான் கடலில் 3.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஏற்பட்டதைத் தொடர்ந்து அமீரகத்திலும் இதன் அதிர்வுகள் இன்று உணரப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று, (ஆகஸ்ட் 18,…
Read More » -
அமீரக செய்திகள்
Nol கார்டின் குறைந்தபட்ச டாப்-அப் தொகையை 50 திர்ஹம்ஸாக உயர்த்திய துபாய்..!! RTA வெளியிட்ட அறிவிப்பு..!!
துபாயில் வசிக்கும் குடியிருப்பாளர்களில் பெரும்பாலானோர் துபாய் மெட்ரோ, பேருந்து உட்பட பொது போக்குவரத்தை அடிக்கடி பயன்படுத்தி வரும் நிலையில் இன்று (ஆகஸ்ட் 17) முதல், மெட்ரோ ரயில்…
Read More » -
அமீரக செய்திகள்
UAE: பயணத்தடை விதிக்கப்பட்டால் இனி தானாகவே ரத்து செய்யப்படும்..!! அமீரகத்தின் நீதி அமைச்சகம் அறிவிப்பு..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் பயணத்தடை விதிக்கப்பட்டவர்கள் மீண்டும் நாட்டிற்குள் நுழைவதற்கு, அவர்கள் மீது விதிக்கப்பட்ட பயணத் தடையை நீக்க வேண்டி விண்ணப்பிக்க வேண்டும் என்பது இவ்வளவு காலமும்…
Read More »