ADVERTISEMENT

வளைகுடா நாடுகளின் இன்றைய கொரோனா அப்டேட் (மே 14, 2020) : பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய முழு விபரம்..

Published: 14 May 2020, 7:33 PM |
Updated: 14 May 2020, 7:39 PM |
Posted By: admin

வளைகுடா நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், உயிரிழந்தவர்கள் மற்றும் குணமடைந்தவர்களின் இன்றைய (மே 14, 2020) நிலவரங்கள்..

ADVERTISEMENT

ஐக்கிய அரபு அமீரகம்

புதிதாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை : 698
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை : 2
குணமடைந்தோரின் எண்ணிக்கை : 407

ADVERTISEMENT

ஐக்கிய அரபு அமீரகத்தில் இதுவரையிலும் மொத்தம் 21,084 பேர் பாதிக்கப்பட்டுள்ளதற்காகவும், 208 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 6,930 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர்.

சவூதி அரேபியா

ADVERTISEMENT

புதிதாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை : 2,039
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை : 10
குணமடைந்தோரின் எண்ணிக்கை : 1,429

சவூதி அரேபியாவில் இதுவரையிலும் கொரோனாவால் மொத்தம் 46,869 பேர் பாதிக்கப்பட்டுள்ளதற்காகவும், 283 பேர் பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 19,051 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர்.

குவைத்

புதிதாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை : 947
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை : 6
குணமடைந்தோரின் எண்ணிக்கை : 188

குவைத்தில் இதுவரையிலும் கொரோனாவால் மொத்தம் 11,975 பேர் பாதிக்கப்பட்டுள்ளதற்காகவும், 88 பேர் பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 3,451 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர்.

கத்தார்

புதிதாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை : 1,733
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை : 0
குணமடைந்தோரின் எண்ணிக்கை : 213

கத்தாரில் இதுவரையிலும் கொரோனாவால் மொத்தம் 28,272 பேர் பாதிக்கப்பட்டுள்ளதற்காகவும், 14 பேர் பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 3,356 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர்.

ஓமான்

புதிதாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை : 322
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை : 1
குணமடைந்தோரின் எண்ணிக்கை : 14

ஓமானில் இதுவரையிலும் கொரோனாவால் மொத்தம் 4,341 பேர் பாதிக்கப்பட்டுள்ளதற்காகவும், 18 பேர் பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 1,303 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர்.

பஹ்ரைன்

புதிதாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை : 253
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை : 0
குணமடைந்தோரின் எண்ணிக்கை : 15

பஹ்ரைனில் இதுவரையிலும் கொரோனாவால் மொத்தம் 6,069 பேர் பாதிக்கப்பட்டுள்ளதற்காகவும், 10 பேர் பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2,220 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர்.

வளைகுடா நாடுகளில் மட்டும் இன்று வரையிலும் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 1,18,610 ஆகவும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 621 ஆகவும் அதிகரித்துள்ளது. மேலும், 36,311 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.