ADVERTISEMENT

வளைகுடா வாழ் இந்தியர்கள் தாயகம் திரும்ப விண்ணப்பிக்க வேண்டிய இணையதளங்கள்..!!

Published: 6 May 2020, 8:32 AM |
Updated: 5 Jun 2020, 5:30 AM |
Posted By: admin

வளைகுடா நாடுகளில் இருக்கும் இந்தியர்களில் தாயகம் செல்ல விரும்புபவர்கள் அந்தந்த நாடுகளின் இந்திய தூதரகங்கள் அறிவித்துள்ள வலைதளங்களில் தங்களுடைய முழு விபரங்களையும் பதிவு செய்து விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்திருந்தது. இந்த விண்ணப்பங்களில் இந்தியா செல்ல விரும்புபவர்கள் தங்களின் பெயர், பாஸ்போர்ட் எண், வயது மற்றும் அந்த நபர் வைத்திருக்கும் விசா வகை – (குடியிருப்பு அனுமதி, வருகைக்கான விசா, சுற்றுலா விசா, வணிக விசா அல்லது குடும்ப விசா) உள்ளிட்ட அடிப்படை தகவல்களை அந்த விண்ணப்பத்தில் பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

ADVERTISEMENT

இதனடிப்படையில் வளைகுடா நாடுகளில் உள்ள இந்தியர்களுக்காக அறிவிக்கப்பட்ட வலைத்தளங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன

ஐக்கிய அரபு அமீரகம்

ADVERTISEMENT

https://cgidubai.gov.in/covid_register/

சவூதி அரேபியா

ADVERTISEMENT

https://forms.gle/PywbFmWc413r3vTg8 

கத்தார்

https://www.indianembassyqatar.gov.in/indian_nationals_repatriation_reg_fo

குவைத்

http://indembkwt.com/eva/

ஓமான்

bit.ly/2Sl45AS

பஹ்ரைன்

https://forms.gle/FCWAxcy2JsUtzY

மேலும் உலகிலுள்ள அனைத்து வெளிநாடுகளில் இருக்கும் தமிழர்களும் தாயகம் திரும்ப விரும்பினால் விண்ணப்பிக்க வேண்டிய வலைதளம்

www.nonresidenttamil.org