ADVERTISEMENT

VBM: 6-ம் கட்டத்தில் அமீரகத்திலிருந்து தமிழகம் செல்லும் விமானங்களின் பட்டியல்..!!

Published: 25 Aug 2020, 12:31 PM |
Updated: 25 Aug 2020, 12:45 PM |
Posted By: admin

வந்தே பாரத் திட்டத்தின் ஆறாம் கட்ட திருப்பி அனுப்பும் நடவடிக்கைக்காக இயக்கப்படும் விமானங்களின் பட்டியலை திருப்பி அனுப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் இந்தியாவை சேர்ந்த விமான நிறுவனமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தற்பொழுது வெளியிட்டுள்ளது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள அட்டவணைப்படி, அமீரகத்தில் இருந்து இந்தியாவிற்கு அடுத்த மாதம் இயக்கப்படும் விமானங்களில் 37 விமானங்கள் தமிழகத்திற்கு செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

தமிழகத்திற்கு செல்லும் விமானங்களில் அதிகபட்சமாக திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு 19 விமானங்களும் மதுரைக்கு 10 விமானங்களும் சென்னைக்கு 8 விமானங்களும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் சார்பாக இயக்கப்படும் என பட்டியலிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அமீரகத்தில் இருந்து திருச்சி செல்லும் விமானங்களின் விபரங்கள்

ADVERTISEMENT

அமீரகத்தில் இருந்து மதுரை செல்லும் விமானங்களின் விபரங்கள்

அமீரகத்தில் இருந்து சென்னை செல்லும் விமானங்களின் விபரங்கள்

ADVERTISEMENT