ADVERTISEMENT

குவைத் கொரோனா அப்டேட் (ஆகஸ்ட் 13, 2020) : பாதிக்கப்பட்டோர் 701 பேர்..!! குணமடைந்தோர் 648 பேர்..!!

Published: 13 Aug 2020, 12:18 PM |
Updated: 13 Aug 2020, 12:19 PM |
Posted By: admin

குவைத்தில் இன்று (வியாழக்கிழமை, ஆகஸ்ட் 13, 2020) புதிதாக 701 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக குவைத்தின் சுகாதார அமைச்சகம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் குவைத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 74,486 ஆக உயர்ந்துள்ளது.

ADVERTISEMENT

குவைத்தில் கொரோனாவிற்கு இன்று யாரும் பலியாகவில்லை. இதனால் குவைத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கையில் மாற்றமில்லாமல் 489 ஆக இருக்கிறது.

மேலும், இன்றைய நாளில் மட்டும் 648 பேர் குணமடைந்துள்ளதாகவும், இதுவரையில் 66,099 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT