ADVERTISEMENT

UAE கொரோனா அப்டேட் (நவம்பர் 3, 2020) : பாதிக்கப்பட்டோர் 1,008 பேர்..!! குணமடைந்தோர் 1,466 பேர்..!!

Published: 3 Nov 2020, 11:47 AM |
Updated: 3 Nov 2020, 11:47 AM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை, நவம்பர் 3, 2020) புதிதாக 1,008 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமீரகத்தின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் (MoHAP) சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அமீரகத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 136,149 ஆக உயர்ந்துள்ளது.

ADVERTISEMENT

அமீரகத்தில் இன்று கொரோனாவிற்கு 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அமீரகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 503 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், இன்றைய நாளில் மட்டும் 1,466 பேர் குணமடைந்துள்ளதாகவும், இதுவரையில் 133,490 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT