ADVERTISEMENT

ஓமான்: சலாலா பகுதிக்கு அருகில் பதிவாகியுள்ள நிலநடுக்கம்..!!

Published: 29 Oct 2021, 4:28 PM |
Updated: 29 Oct 2021, 4:40 PM |
Posted By: admin

ஓமானில் வெள்ளிக்கிழமை சிறிய அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தற்பொழுது தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ஓமானில் உள்ள சலாலா சிட்டியில் இருந்து 239 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், ரிக்டர் அளவுகோலில் 4.9 ஆக பதிவாகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அரேபிய கடலில் உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2.06 மணியளவில் 10 மீட்டர் ஆழத்தில் ரிக்டர் அளவுகோலில் 4.9 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக சுல்தான் கபூஸ் பல்கலைக்கழகத்தில் உள்ள நிலநடுக்க கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

இந்த மையமே தோஃபர் மாகாணத்தில் உள்ள சலாலா சிட்டியில் இருந்து 239 கிமீ தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளது.