ஐக்கிய அரபு அமீரகம் உட்பட முக்கிய சர்வதேச வழித்தடங்களில் இந்தியாவின் விமான நிறுவனங்கள் தொற்றுநோய்க்கு முந்தைய நிலைகளில் இருந்ததுபோல மீண்டும் தீவிரமாக செயல்பட துவங்கியுள்ளது.
இந்நிலையில் அடுத்த மாதம் துபாயில் இருந்து இந்திய நகரங்களுக்கான விமான டிக்கெட்டின் விலை அதிகரித்துள்ளது:
துபாய் – டெல்லி வரை – 770 திர்ஹம்ஸ் முதல் 1,255 திர்ஹம்ஸ் வரை
துபாய் – மும்பை – 970 திர்ஹம்ஸ் முதல் 1,573 திர்ஹம்ஸ் வரை
துபாய் – அகமதாபாத் – 1,030 திர்ஹம்ஸ் முதல் 1,885 திர்ஹம்ஸ் வரை
துபாய் – கொச்சி வரை – 1,440 திர்ஹம்ஸ் முதல் 3,665 திர்ஹம்ஸ் வரை
துபாயில் – திருவனந்தபுரம் – 803 திர்ஹம்ஸ் முதல் 2,967 திர்ஹம்ஸ் வரை
அபுதாபியில் இருந்து இந்திய நகரங்களுக்கான விமான டிக்கெட்டின் விலை:
அபுதாபி– பெங்களூரு – 1,329 திர்ஹம்ஸ் முதல் 2,712 திர்ஹம்ஸ் வரை
அபுதாபி – ஹைதராபாத் – 1,153 திர்ஹம்ஸ் முதல் 3,664 திர்ஹம்ஸ் வரை
அபுதாபி – கொல்கத்தா – 1,209 திர்ஹம்ஸ் முதல் 1,630 திர்ஹம்ஸ் வரை
அபுதாபி – அமிர்தசரஸ் – 1,229 திர்ஹம்ஸ் முதல் 1,611 திர்ஹம்ஸ் வரை
அபுதாபி – சென்னை – 979 திர்ஹம்ஸ் முதல் 1,573 திர்ஹம்ஸ் வரை.