ADVERTISEMENT

UAE: வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு.. 16 பிரதான சாலைகளின் வேக வரம்பில் மாற்றம்.. அறிவிப்பை வெளியிட்ட எமிரேட்..!

Published: 11 Jun 2022, 9:07 AM |
Updated: 11 Jun 2022, 9:07 AM |
Posted By: admin

ஃபுஜைராவின் 16 சாலைகளில் உள்ள வேக ரேடார்களில் மாற்றப்பட்ட வேக வரம்புகள் மறு சீரமைக்கப்பட்டுள்ளன. இந்த புதிய வேக வரம்புகள் கனரக வாகனங்களுக்கும், சிறியரக வாகனங்களுக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்ட்டுள்ளது.

ADVERTISEMENT


இது தொடர்பாக, ஃபுஜைரா காவல்துறை சமூக வலைதளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளதாவது: வாகன ஓட்டிகளை எச்சரிக்கும் வகையில் உள் மற்றும் வெளிப்புற சாலைகளில் வேக வரம்புகள் சரிசெய்யப்பட்டுள்ளன. இதில் குறிப்பிடப்பட்டுள்ள 16 பிரதான சாலைகளில் வேக வரம்புகளை எப்போதும் கடைபிடிக்குமாறு வாகன ஓட்டிகளை புஜைரா காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.