அமீரகத்தில் நடைபெற இருக்கும் மஹ்சூஸ் ரேஃபிள் டிராவின் வெற்றியாளருக்கு பரிசுகள் வழங்கப்படுவது வழக்கம். மேலும் அந்த வெற்றியாளர்காளுக்கு பரிசு தொகையாக முதல் பரிசான 10,000,000 திர்ஹம்ஸும், இரண்டாம் பரிசான 10,00,000 திர்ஹம்ஸும், மூன்றாம் பரிசாக 350 திர்ஹம்ஸும் வெல்ல வாய்ப்புள் உண்டு.
அதுமட்டுமின்றி தற்போது மஹ்சூஸ் கோல்டன் சம்மர் டிரா என்னும் போட்டி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதில் வெல்லும் நபருக்கு 22 கேரட் 1 கிலோ தங்கம் பரிசாக வழப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை மஹ்சூஸ் வாராந்திர டிராக்களில் பங்கேற்கும் அனைவரும் இந்த கோல்டன் சம்மர் டிராவில் பங்கேற்பார்கள். இது ஜூலை 30, 2022 அன்று கிராண்ட் மற்றும் ரேஃபிள் டிராவுடன் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.