துபாயில் பல்வேறு பிராண்டுகளுக்கு 90 சதவீதம் வரை தள்ளுபடியை Flash விற்பனையாக வழங்கப்பட்டு வருகிறது, துபாய் summer surprise (DSS)-இன் 25வது ஆடை கொண்டாடும் வகையில் ஜூலை 25 திங்களான இன்று முதல் 25 மால்களில் 100க்கும் மேற்பட்ட பிராண்டுகள் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.
இதன் விற்பனை பொருட்களாக ஃபேஷன் பொருட்கள், வீடு மற்றும் வெளிப்புற அலங்காரக பொருட்கள், வாசனை திரவியங்கள், அழகுசாதனப் பொருட்கள், எலக்டிரானிக் போன்ற பெரிய பொருட்களுக்கும் 90 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது, மேலும் My Safeer மையத்தில் உள்ள பல்பொருள் அங்காடி மற்றும் பல்பொருள் அங்காடிகள் பொருட்களுக்கும் 25 முதல் 70 சதவீதம் வரை தள்ளுபடியும் வழங்கப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.