ADVERTISEMENT

UAE: வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு.. 10 நாட்களுக்கு மூடப்படும் ஷார்ஜாவின் பிரதான சாலை..!

Published: 7 Jul 2022, 8:07 AM |
Updated: 7 Jul 2022, 8:07 AM |
Posted By: admin

ஷார்ஜா சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் SRTA அல் புர்ஜ் SQUARE பகுதியை 10 நாட்களுக்கு மூடுவதாக அறிவித்துள்ளது. ஜூலை 6 முதல் ஜூலை 16 வரை அல் மினா பகுதியில் நடைபெற்று வரும் பராமரிப்புப் பணிகளை முடிப்பதற்காக மூடல் செயல்படுத்தப்பட்டுள்ளதாக SRTA தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

இதன் காரணமாக வாகன ஓட்டிகள் மாற்று சாலைகளை பயன்படுத்தி, போக்குவரத்து நெரிசலைத் தவிர்த்து சாலைகளில் வைகப்பட்டுள்ள பலகைகளின் விதிகளை கடைப்பிடிக்குமாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதுஇந்த பராமரிப்பு பணிகளால் நடைப்பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்பட்டால் மன்னித்துக் கொள்ளுமாறு SRTA கேட்டுக்கொண்டுள்ளது.