ADVERTISEMENT

UAE: துபாய் மற்றும் அபுதாபியில் உள்ள APPLE நிறுவனத்தின் விற்பனை நிலையங்களில் வேலை வாய்ப்பு..!

Published: 13 Jul 2022, 8:57 AM |
Updated: 13 Jul 2022, 8:57 AM |
Posted By: admin

ஐபோன் தயாரிப்பான ஆப்பிள் தனது அமீரக அலுவலகங்களில் சில்லறை விற்பனை, சந்தைப்படுத்தல், மென்பொருள் மற்றும் சேவைகள் உட்பட பல்வேறு துறைகளின் கீழ் பல வேலை வாய்ப்புகளை வழங்குகிறது. சாஃப்ட்வேர் டேட்டா இன்ஜினியர், ஸ்பெஷலிஸ்ட், பார்ட்னர் கம்யூனிகேஷன்ஸ் மேனேஜ ர்மற்றும் சேனல் பிளாட்ஃபார்ம் தயாரிப்பாளர் போன்ற பணிகளில் காலியிடங்கள் உள்ளன.

ADVERTISEMENT

இந்த நிலையில் ஆப்பிள் நிறுவனம் தற்போது துபாய் மற்றும் அபுதாபியில் நான்கு விற்பனை நிலையங்களை நடத்தி வருகிறது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் ஆப்பிள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.

செயல்பாட்டு நிபுணர், தொழில்நுட்ப வல்லுநர், வணிக நிபுணர், சேனல் டிஜிட்டல் நிபுணர், சேனல் இயங்குதளங்கள் தயாரிப்பாளர், மியூசிக் எடிட்டர், ஆப்பிள் மியூசிக், மென்பொருள் தரவுப் பொறியாளர், பார்ட்னர் கம்யூனிகேஷன்ஸ் மேனேஜர் என ஏனைய பணிகளுக்கு ஆப்பிள் நிறுவனம் ஆட்களை தேர்வு செய்கிறது.

ADVERTISEMENT