ADVERTISEMENT

UAE: ஷார்ஜாவில் இந்திய பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு..!

Published: 6 Sep 2022, 10:28 PM |
Updated: 6 Sep 2022, 10:28 PM |
Posted By: admin

ஷார்ஜா டெல்லி பிரைவேட் பள்ளியில் படித்துவரும் ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு மாணவ, மாணவியர் சர்வதேச ஹிந்தி ஒலிம்பியாட் போட்டியில் சிறப்பிடம் பெற்று பதக்கம் மற்றும் சான்றிதழ் பெற்றனர். அந்த மாணவ, மாணவியருக்கு பள்ளிக்கூட நிர்வாகத்தின் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT