ADVERTISEMENT

ஷார்ஜா: தற்காலிகமாக மூடப்படும் பிரபலமான பூங்கா…!! அதிகாரிகள் அறிவிப்பு..!!

Published: 11 Nov 2022, 4:07 PM |
Updated: 11 Nov 2022, 4:09 PM |
Posted By: admin

ஷார்ஜா எமிரேட்டில் உள்ள பிரபல பூங்காவான ஷார்ஜா நேஷனல் பார்க் இன்று (நவம்பர் 11) முதல் நவம்பர் 27 வரை மூடப்படும் என்று அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

ஐக்கிய அரபு அமீரகத்தில் வரவிருக்கும் தேசிய தின கொண்டாட்டங்களுக்கு தயாராகும் வகையில் இந்த பார்க் தற்காலிகமாக மூடப்பட்டிருப்பதாக ஷார்ஜா முனிசிபாலிட்டி தெரிவித்துள்ளது.

17 நாட்களுக்கு மூடப்படும் இந்த பார்க் நவம்பர் 28 ம் தேதி முதல் அனைவருக்கும் மீண்டும் திறக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT