ADVERTISEMENT

துபாயில் உள்ள முக்கிய சாலையில் திடீரென தீ பிடித்து எரிந்த வாகனம்.. எச்சரிக்கை விடுத்த காவல்துறை..

Published: 29 Jan 2023, 4:10 PM |
Updated: 29 Jan 2023, 4:12 PM |
Posted By: admin

துபாயில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரு முக்கிய சாலையில் திடீரென வாகனத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து துபாய் காவல்துறை குடியிருப்பாளர்களையும் வாகன ஓட்டிகளையும் எச்சரித்துள்ளது.

ADVERTISEMENT

துபாயில் இருந்து அபுதாபி திசையில் உள்ள அல் கைல் சாலையில் இந்த சம்பவம் நடந்ததாக பொதுமக்களுக்கு காவல்துறையினர் பதிவிட்டுள்ளனர்.

இதனால் வாகன ஓட்டிகள் அப்பகுதியில் பயணிக்கும் போது அதிக கவனத்துடன் இருக்குமாறு ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

ADVERTISEMENT