ADVERTISEMENT

UAE: ஈத் அல் அதா விடுமுறையின் போது துபாயில் நடந்த ஒன்பது சாலை விபத்துகளில் இருவர் உயிரிழப்பு..!

Published: 13 Jul 2022, 6:40 PM |
Updated: 13 Jul 2022, 6:40 PM |
Posted By: admin

துபாயில் ஈத் அல் அதா விடுமுறை நாட்களில் ஒன்பது சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ளதாகவும், அதன் விளைவாக இரண்டு இறப்புகள் மற்றும் 8 பேர் படுகாயம் அடைதுள்ளதாகவும் துபாய் காவல்துறையின் பொது போக்குவரத்து செயல் இயக்குனர் ஜுமா சலேம் பின் சுவைதான் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

ஈத் அல் அதாவின் இரண்டாவது நாளில் இரண்டு விபத்துகள் ஏற்பட்டதாகவும், அதில் முதலில் அல்ரஃபா பகுதியில் நிகழ்ந்ததாகவும், இதன் காரணமாக ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. பின்னர் உம் சுகீம் தெருவில் நடந்த இரண்டாவது விபத்தில், மற்றொருவர் ஒருவர் காயங்களுக்கு ஆளானார்ஈத் விடுமுறையின் மூன்றாவது நாளில் ஒரு போக்குவரத்து விபத்து நிகழ்ந்தது, இதன் விளைவாக ஒருவருக்கு மிதமான காயம் ஏற்பட்டது”  எம்ழ்ழூஉ