ADVERTISEMENT

அமீரகத்தில் தற்காலிகமாக மூடுப்படும் பிரதான சாலை.. மாற்று வழியில் செல்லுமாறு வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை..

Published: 6 Aug 2022, 7:14 PM |
Updated: 6 Aug 2022, 8:48 PM |
Posted By: admin

ராஸ் அல் கைமாவில் ஷோகா – தஃப்தா சாலை பராமரிப்பு பணிகள் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதால் பொதுமக்களுக்கு மாற்றுப்பாதையை பயன்படுத்துமாறு காவல் துறையினர் அறிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

முன்னதாக, அமீரகத்தில் பெய்த கடும் மழை காரணமாக மலைப்பகுதிகளில் மக்கள் எச்சரிக்கையுடன் வாகனங்களை ஓட்டுமாறு ஆணையம் கேட்டுக் கொண்டது. மேலும் பள்ளத்தாக்குகளில் தண்ணீர் தேங்கி நிற்கும் பகுதிகளை வாகன ஓட்டிகள் செல்வதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டது.