அமீரக செய்திகள்

UAE : தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனாவின் தாக்கம்.. இன்று மட்டும் 63 பேருக்கு கொரோனா பாதிப்பு..!!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் சனிக்கிழமை (இன்று) நிலவரப்படி, புதிதாக 63 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் (MoHAP) தெரிவித்துள்ளது.

இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் சுகாதார அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ செய்தித்தொடர்பாளர் டாக்டர் ஃபரிதா அல் ஹோசானி இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

இதனடிப்படையில், அமீரகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 468 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், அமீரகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 55 பேர் தற்பொழுது முழுமையாக குணமடைந்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!