வளைகுடா செய்திகள்

வளைகுடா நாடுகளின் இன்றைய கொரோனா அப்டேட் (மே 21, 2020) : பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய முழு விபரம்..

வளைகுடா நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், உயிரிழந்தவர்கள் மற்றும் குணமடைந்தவர்களின் இன்றைய (மே 21, 2020) நிலவரங்கள்..

ஐக்கிய அரபு அமீரகம்

புதிதாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை : 894
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை : 4
குணமடைந்தோரின் எண்ணிக்கை : 946

ஐக்கிய அரபு அமீரகத்தில் இதுவரையிலும் மொத்தம் 26,898 பேர் பாதிக்கப்பட்டுள்ளதற்காகவும், 237 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 12,755 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர்.

சவூதி அரேபியா

புதிதாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை : 2,532
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை : 12
குணமடைந்தோரின் எண்ணிக்கை : 2,562

சவூதி அரேபியாவில் இதுவரையிலும் கொரோனாவால் மொத்தம் 65,077 பேர் பாதிக்கப்பட்டுள்ளதற்காகவும், 351 பேர் பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 36,040 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர்.

குவைத்

புதிதாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை : 1,041
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை : 5
குணமடைந்தோரின் எண்ணிக்கை : 320

குவைத்தில் இதுவரையிலும் கொரோனாவால் மொத்தம் 18,609 பேர் பாதிக்கப்பட்டுள்ளதற்காகவும், 129 பேர் பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 5,205 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர்.

கத்தார்

புதிதாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை : 1,554
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை : 1
குணமடைந்தோரின் எண்ணிக்கை : 688

கத்தாரில் இதுவரையிலும் கொரோனாவால் மொத்தம் 38,651 பேர் பாதிக்கப்பட்டுள்ளதற்காகவும், 17 பேர் பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 7,288 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர்.

ஓமான்

புதிதாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை : 327
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை : 1
குணமடைந்தோரின் எண்ணிக்கை : 160

ஓமானில் இதுவரையிலும் கொரோனாவால் மொத்தம் 6,370 பேர் பாதிக்கப்பட்டுள்ளதற்காகவும், 30 பேர் பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 1,821 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர்.

பஹ்ரைன்

புதிதாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை : 151
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை : 0
குணமடைந்தோரின் எண்ணிக்கை : 147

பஹ்ரைனில் இதுவரையிலும் கொரோனாவால் மொத்தம் 7,888 பேர் பாதிக்கப்பட்டுள்ளதற்காகவும், 12 பேர் பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 3,715 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர்.

வளைகுடா நாடுகளில் மட்டும் இன்று வரையிலும் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 1,63,493 ஆகவும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 776 ஆகவும் அதிகரித்துள்ளது. மேலும், 66,824 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!