வளைகுடா செய்திகள்

வளைகுடா நாடுகளின் இன்றைய கொரோனா அப்டேட் (மே 16, 2020) : பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய முழு விபரம்..

வளைகுடா நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், உயிரிழந்தவர்கள் மற்றும் குணமடைந்தவர்களின் இன்றைய (மே 16, 2020) நிலவரங்கள்..

ஐக்கிய அரபு அமீரகம்

புதிதாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை : 796
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை : 4
குணமடைந்தோரின் எண்ணிக்கை : 603

ஐக்கிய அரபு அமீரகத்தில் இதுவரையிலும் மொத்தம் 22,627 பேர் பாதிக்கப்பட்டுள்ளதற்காகவும், 214 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 7,931 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர்.

செய்திகளை ஆடியோ/வீடியோ வடிவில் தெரிந்துகொள்ள எங்களின் Youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!

Subscribe

சவூதி அரேபியா

புதிதாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை : 2,840
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை : 10
குணமடைந்தோரின் எண்ணிக்கை : 1,797

சவூதி அரேபியாவில் இதுவரையிலும் கொரோனாவால் மொத்தம் 52,016 பேர் பாதிக்கப்பட்டுள்ளதற்காகவும், 302 பேர் பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 23,666 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர்.

குவைத்

புதிதாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை : 942
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை : 11
குணமடைந்தோரின் எண்ணிக்கை : 203

குவைத்தில் இதுவரையிலும் கொரோனாவால் மொத்தம் 13,802 பேர் பாதிக்கப்பட்டுள்ளதற்காகவும், 107 பேர் பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 3,843 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர்.

கத்தார்

புதிதாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை : 1,547
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை : 1
குணமடைந்தோரின் எண்ணிக்கை : 242

கத்தாரில் இதுவரையிலும் கொரோனாவால் மொத்தம் 30,972 பேர் பாதிக்கப்பட்டுள்ளதற்காகவும், 15 பேர் பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 3,788 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர்.

ஓமான்

புதிதாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை : 404
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை : 1
குணமடைந்தோரின் எண்ணிக்கை : 86

ஓமானில் இதுவரையிலும் கொரோனாவால் மொத்தம் 5,029 பேர் பாதிக்கப்பட்டுள்ளதற்காகவும், 21 பேர் பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 1,436 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர்.

பஹ்ரைன்

புதிதாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை : 164
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை : 2
குணமடைந்தோரின் எண்ணிக்கை : 122

பஹ்ரைனில் இதுவரையிலும் கொரோனாவால் மொத்தம் 6,747 பேர் பாதிக்கப்பட்டுள்ளதற்காகவும், 12 பேர் பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2,762 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர்.

வளைகுடா நாடுகளில் மட்டும் இன்று வரையிலும் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 1,31,193 ஆகவும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 671 ஆகவும் அதிகரித்துள்ளது. மேலும், 43,426 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!