வளைகுடா செய்திகள்

ஓமான் கொரோனா அப்டேட் (ஆகஸ்ட் 20, 2020) : பாதிக்கப்பட்டோர் 163 பேர்..!! 6 பேர் உயிரிழப்பு..!!

ஓமானில் இன்று (ஆகஸ்ட் 20, 2020) புதிதாக 163 பேர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டிருப்பதாக ஓமான் நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால், ஓமானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கையானது 83,769 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், இன்று புதிதாக 6 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர் என்றும் இதனால் ஓமானில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 609 ஆகவும் உயர்ந்துள்ளது.

அதே நேரத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்தோரின் எண்ணிக்கையானது 78,386 ஆக அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
error: Content is protected !!