Uncategorized

ஓமான் கொரோனா அப்டேட் (செப்டம்பர் 1,2020): பாதிக்கப்பட்டோர் 206 பேர் ..!! 4 பேர் உயிரிழப்பு..!!

ஓமனில் இன்று ( செப்டம்பர் 1,2020) புதிதாக 206 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஓமான் நாட்டின் சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. இதனால் ஓமானில் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கையானது 85,928 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், புதிதாக 4 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர் என்றும் இதனால் ஓமானில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 689 ஆகவும் உயர்ந்துள்ளது.

அதே நேரத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்தோரின் எண்ணிக்கையானது 81,024 ஆக அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!