ADVERTISEMENT

UAE கொரோனா அப்டேட் (மார்ச் 16): பாதிக்கப்பட்டோர் 2,018 பேர்..!! 4 பேர் உயிரிழப்பு..!!

Published: 16 Mar 2021, 12:07 PM |
Updated: 16 Mar 2021, 12:08 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை, மார்ச் 16, 2021) புதிதாக 2,018 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமீரகத்தின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் (MoHAP) சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அமீரகத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 430,313 ஆக உயர்ந்துள்ளது.

ADVERTISEMENT

அமீரகத்தில் இன்று கொரோனாவிற்கு 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அமீரகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,406 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், இன்றைய நாளில் மட்டும் 2,651 பேர் குணமடைந்துள்ளதாகவும், இதுவரையில் 410,736 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர்.

ADVERTISEMENT