ADVERTISEMENT

மக்களுக்கு ஈத் அல் அத்ஹா வாழ்த்துக்களை தெரிவித்த துபாய் ஆட்சியாளர்..!!

Published: 20 Jul 2021, 5:22 AM |
Updated: 20 Jul 2021, 5:26 AM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாய் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள் பொதுமக்களுக்கு ஈத் அல் அத்ஹா வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். 

ADVERTISEMENT

இது குறித்து அவர் வெளியிட்ட செய்தியில், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் அனைத்து அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளிலும் உள்ள மக்களுக்கு ஈத் அல் அத்ஹா தினத்திற்கு வாழ்த்துவதோடு, அனைவரும் பாதுகாப்புடனும் நல்ல உடல் ஆரோக்கியத்துடனும் இருக்க தனது வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.