உலகளவில் நடைபெறும் சர்வதேச Quiz போட்டி..!! உங்கள் குழந்தைகளும் கலந்து கொள்ள விருப்பமா..?? ரிஜிஸ்டர் செய்வது எப்படி..??

உங்கள் குழந்தைகளின் திறனை உலகறிய செய்ய ஒரு அற்புத வாய்ப்பு. 12 முதல் 15 வயதிலான சிறுவர்களைக் கொண்டிருக்கும் பெற்றோர்களா நீங்கள்..?? இந்த பதிவு உங்களுக்குதான்.

சிறுவர்களுக்கான சர்வதேச வினா-விடை போட்டி உலகளவில் தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்தியாவில் இயங்கி வரும்
 Learner Circle எனும் தளமானது குழந்தைகளுக்கு இணையவழியாக அவர்களின் திறனை மேம்படுத்தும் extra-curricular கல்வியை நேரடியாக வழங்கி ஆசியா, ஐரோப்பா மற்றும் அமெரிக்கா வாழ் இந்திய குழந்தைகளிடம் பிரசித்திபெற்றுள்ளது. கலை, நடனம், எழுத்து போன்ற கற்றலில் ஆர்வம் கொண்ட குழந்தைகள் தலைசிறந்த ஆசிரியர்களிடம் கற்றுக்கொள்ள ஓர் எளிய வழி Learner Circle தளமாகும்.

தற்பொழுது Learner Circle நடத்தும் 8 -15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பங்கு பெறும் Quiz Premier League 3.0 ( Largest Online Trivia Fest for 8 to 15 year old kids – QPL 3.0) எனும் சர்வதேச வினாவிடை போட்டி விழாவாக தற்பொழுது நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.

இத்தகைய போட்டிகளால் உங்கள் பிள்ளைகளின் ஊக்கம், தன்னம்பிக்கை மற்றும் பேச்சாற்றல் பெருகும்.

ஏற்கெனவே கடந்த செப்டம்பர் 11 ம் தேதி 8 முதல் 11 வயது சிறுவர்களுக்கான போட்டி நடைபெற்றது. அடுத்ததாக 12 முதல் 15 வயது வரையிலான சிறுவர்களுக்கு செப்டம்பர் 18 ம் தேதி போட்டி நடைபெறவுள்ளது.

இந்த போட்டியில் கலந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் இலவசமாய் பதிவு செய்யலாம்  https://learnercircle.in/qpl

பங்குபெறும் அனைவருக்கும் நிச்சய சான்றிதழ் மற்றும் பரிசுகூப்பன்கள் வழங்கப்படும்.

Learner Circle நடத்திய போட்டிகள்

இளம் வயதினரிடையே ஆரோக்கியமான போட்டியினை வளர்க்க Learner Circle பல்வேறு போட்டிகளை நடத்தி வருகிறது.

1. 2020 ஆம் வருடம் அக்டோபர் மாதம் நடந்த QPL 1.0 இந்திய குழந்தைகளிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இதில் 1,250 பேர் ஆர்வத்துடன் பங்கு பெற்றனர்.

2. இந்த வருடம் மார்ச் மாதம் நடத்தப்பட்ட QPL 2.0 மத்தியகிழக்கு நாடுகள் மற்றும் ஐரோப்பாவில் வாழும்இந்தியர்களிடமும் அதிக வரவேற்பு பெற்றது.

தற்பொழுது QPL 3.0 போட்டி 8 முதல் 15 வந்து வரையிலான சிறுவர்களுக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இது தொடர்பான சந்தேகங்கள் மற்றும் கூடுதல் தகவல்களைப் பெற +91 73585 91444 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப்பில் தொடர்பு கொள்ளலாம்.