துபாயில் வசிப்பவர்களில் அனுபவம் வாய்ந்த ஓட்டுநராக இருந்தாலும் சரி அல்லது புதிதாக வாகனம் ஓட்டத் தொடங்கியவராக இருந்தாலும் சரி, சாலைகளில் குறிப்பிடப்பட்டுள்ள வேக வரம்புகளை பின்பற்றுவது கட்டாயம் என தெரிந்துகொள்வதுடன், துபாய் காவல்துறையினரால் வேக மீறலுக்கான அபராதங்கள் எவ்வாறு விதிக்கப்படுகின்றன என்பதையும் புரிந்துகொள்வது அவசியமாகும்.
துபாய் காவல் துறையின் இணையதளத்தின்படி, ஐக்கிய அரபு அமீரகத்தில் சாலை வேகங்கள் இரண்டு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன: அதிகாரப்பூர்வ சாலை வேக வரம்பு (official road speed) மற்றும் ரேடார் கட்டுப்பாட்டு வரம்பு (radar control limit).
சாலை வேக வரம்பு என்பது சாலைகளில் உள்ள அறிவிப்புப் பலகைகளில் நீங்கள் காணும் வேகத்தைக் குறிக்கிறது. ஆனால், ரேடார் கட்டுப்பாட்டு வரம்பு என்பது போக்குவரத்து ரேடார் கேமராக்கள் விதிமீறல்களைப் பதிவு செய்யத் தொடங்கும் வேக அளவாகும். இவ்விரண்டிற்கும் இடையிலான வித்தியாசம் ‘கூடுதல் சலுகை வேக வரம்பு’ (grace speed limit) என்று அழைக்கப்படுகிறது. இது சாலையைப் பொறுத்து, பொதுவாகக் குறிப்பிடப்பட்ட வேக வரம்பை விட மணிக்கு 20 முதல் 30 கி.மீ வரை கூடுதலாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் வாகன ஓட்டிகள் அதிகாரப்பூர்வ சாலை வரம்பை விட சற்று கூடுதல் வேகத்தில் வாகனத்தை ஓட்டினாலும் அபராதம் விதிக்கப்படாது.
இதனடிப்படையில்தான் துபாயில் இருக்கக்கூடிய
குறிப்பிட்ட சாலைகளுக்கான சாலை வேக வரம்புகள் மற்றும் ரேடார் கட்டுப்பாட்டு வேகங்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. சில சாலைகளில் இரண்டு விதமான வேக வரம்புகள் குறிப்பிடப்பட்டிருக்கலாம் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ஏனெனில், ஒரே சாலையின் வெவ்வேறு பகுதிகளில் வேக வரம்புகள் மாறுபடலாம்:
- அல் நஹ்தா சாலை (Al Nahda Road) –
- சாலை வேக வரம்பு – மணிக்கு 80 கி.மீ
- ரேடார் கட்டுப்பாட்டு வரம்பு – மணிக்கு 101 கி.மீ
- டமாஸ்கஸ் ஸ்ட்ரீட் (Damascus Street)
- சாலை வேக வரம்பு – மணிக்கு 80 கி.மீ
- ரேடார் கட்டுப்பாட்டு வரம்பு – மணிக்கு 101 கி.மீ
- அல் குட்ஸ் ஸ்ட்ரீட் (Al Quds Street)
- சாலை வேக வரம்பு – மணிக்கு 80 கி.மீ
- ரேடார் கட்டுப்பாட்டு வரம்பு – மணிக்கு 101 கி.மீ
- துனிசியா ஸ்ட்ரீட் (Tunisia Street)
- சாலை வேக வரம்பு – மணிக்கு 80 கி.மீ
- ரேடார் கட்டுப்பாட்டு வரம்பு – மணிக்கு 101 கி.மீ
- ஷேக் கலீஃபா சாலை (Sheikh Khalifa Road)
- சாலை வேக வரம்பு – மணிக்கு 70 கி.மீ
- ரேடார் கட்டுப்பாட்டு வரம்பு – மணிக்கு 91 கி.மீ
- அம்மான் ஸ்ட்ரீட் (Amman Street)
- சாலை வேக வரம்பு – மணிக்கு 60 கி.மீ அல்லது 80 கி.மீ
- ரேடார் கட்டுப்பாட்டு வரம்பு – மணிக்கு 91 கி.மீ அல்லது 101 கி.மீ
- அல் மினா சாலை (Al Minaa Road)
- சாலை வேக வரம்பு – மணிக்கு 80 கி.மீ
- ரேடார் கட்டுப்பாட்டு வரம்பு – மணிக்கு 101 கி.மீ
- பெய்ரூட் ஸ்ட்ரீட் (Beirut Street)
- சாலை வேக வரம்பு – மணிக்கு 80 கி.மீ
- ரேடார் கட்டுப்பாட்டு வரம்பு – மணிக்கு 101 கி.மீ
- ஜபீல் இரண்டாவது தெரு (Zaabeel Second Street)
- சாலை வேக வரம்பு – மணிக்கு 80 கி.மீ
- ரேடார் கட்டுப்பாட்டு வரம்பு – மணிக்கு 101 கி.மீ
- ஷேக் சயத் பின் ஹம்தான் அல் நஹ்யான் (Sheikh Zayed bin Hamdan Al Nahyan)
- சாலை வேக வரம்பு – மணிக்கு 80 கி.மீ 100 கி.மீ
- ரேடார் கட்டுப்பாட்டு வரம்பு – மணிக்கு 101 கி.மீ அல்லது 121 கி.மீ
- விமான நிலைய சுரங்கப்பாதை – பெய்ரூட் ஸ்ட்ரீட் (Airport Tunnel-Beirut Street)
- சாலை வேக வரம்பு – மணிக்கு 80 கி.மீ
- ரேடார் கட்டுப்பாட்டு வரம்பு – மணிக்கு 101 கி.மீ
- திரிபோலி ஸ்ட்ரீட் (Tripoli Street)
- சாலை வேக வரம்பு – மணிக்கு 90 கி.மீ அல்லது 100 கி.மீ
- ரேடார் கட்டுப்பாட்டு வரம்பு – மணிக்கு 111 கி.மீ அல்லது 121 கி.மீ
- அல் ஜுமைரா சாலை (Al Jumeira Road)
- சாலை வேக வரம்பு – மணிக்கு 70 கி.மீ
ரேடார் கட்டுப்பாட்டு வரம்பு – மணிக்கு 91 கி.மீ
- சாலை வேக வரம்பு – மணிக்கு 70 கி.மீ
- நாத் அல் ஷிபா சாலை (Nad Al Shiba Road)
- சாலை வேக வரம்பு – மணிக்கு 70 கி.மீ
- ரேடார் கட்டுப்பாட்டு வரம்பு – மணிக்கு 91 கி.மீ
- அல் வாஸ்ல் சாலை (Al Wasl Road)
- சாலை வேக வரம்பு – மணிக்கு 70 கி.மீ
- ரேடார் கட்டுப்பாட்டு வரம்பு – மணிக்கு 91 கி.மீ
- பாக்தாத் ஸ்ட்ரீட் (Baghdad Street)
- சாலை வேக வரம்பு – மணிக்கு 70 கி.மீ அல்லது மணிக்கு 80 கி.மீ
- ரேடார் கட்டுப்பாட்டு வரம்பு – மணிக்கு 91 கி.மீ அல்லது 101 கி.மீ
- உம் அல் ஷீஃப் ஸ்ட்ரீட்
- சாலை வேக வரம்பு – மணிக்கு 70 கி.மீ
- ரேடார் கட்டுப்பாட்டு வரம்பு – மணிக்கு 91 கி.மீ
- அல் மனாரா சாலை
- சாலை வேக வரம்பு – 70 கி.மீ/மணி
- ரேடார் கட்டுப்பாட்டு வரம்பு – 91 கி.மீ/மணி
- அல் அதார் ஸ்ட்ரீட்
- சாலை வேக வரம்பு – 70 கி.மீ/மணி
- ரேடார் கட்டுப்பாட்டு வரம்பு – 91 கி.மீ/மணி
- அல் துனாயா ஸ்ட்ரீட்
- ரேடார் கட்டுப்பாட்டு வரம்பு – 91 கி.மீ/மணி
- சாலை வேக வரம்பு – 70 கி.மீ/மணி
- அல் ஹதீகா ஸ்ட்ரீட்
- சாலை வேக வரம்பு – 70 கி.மீ/மணி
- ரேடார் கட்டுப்பாட்டு வரம்பு – 91 கி.மீ/மணி
- அல் செய்ஃப் ஸ்ட்ரீட்
- சாலை வேக வரம்பு – 70 கி.மீ/மணி
- ரேடார் கட்டுப்பாட்டு வரம்பு – 91 கி.மீ/மணி
- அல் ஒரூபா சாலை
- சாலை வேக வரம்பு – 70 கி.மீ/மணி
- ரேடார் கட்டுப்பாட்டு வரம்பு – 91 கி.மீ/மணி
- அல் அப்ராஜ் ஸ்ட்ரீட்.
- சாலை வேக வரம்பு – 70 கி.மீ/மணி
- ரேடார் கட்டுப்பாட்டு வரம்பு – 91 கி.மீ/மணி
- மஸ்கட் சாலை
- சாலை வேக வரம்பு – 80 கி.மீ/மணி
- ரேடார் கட்டுப்பாட்டு வரம்பு – 101 கி.மீ/மணி
- அல் கைல் சாலை
- சாலை வேக வரம்பு – 100 கி.மீ/மணி
- ரேடார் கட்டுப்பாட்டு வரம்பு – 121 கி.மீ/மணி
- சாலை வேக வரம்பு – 100 கி.மீ/மணி
- அல் யலாயெஸ் சாலை
- சாலை வேக வரம்பு – 100 கி.மீ/மணி அல்லது 120 கி.மீ/மணி
ரேடார் கட்டுப்பாட்டு வரம்பு – 121 கி.மீ/மணி அல்லது 141 கி.மீ/மணி
- சாலை வேக வரம்பு – 100 கி.மீ/மணி அல்லது 120 கி.மீ/மணி
- அல் அவீர் சாலை
- சாலை வேக வரம்பு – 100 கி.மீ/மணி
- ரேடார் கட்டுப்பாட்டு வரம்பு – 121 கி.மீ/மணி
- எமிரேட்ஸ் சாலை
- சாலை வேக வரம்பு – 110 கி.மீ/மணி
- ரேடார் கட்டுப்பாட்டு வரம்பு – 131 கி.மீ/மணி
- முகமது பின் சயீத் சாலை
- சாலை வேக வரம்பு – 110 கி.மீ/மணி
- ரேடார் கட்டுப்பாட்டு வரம்பு – 131 கி.மீ/மணி
- எக்ஸ்போ சாலை
- சாலை வேக வரம்பு – 100 கி.மீ/மணி
- ரேடார் கட்டுப்பாட்டு வரம்பு – 121 கி.மீ/மணி
- அல் இத்திஹாத் சாலை
- சாலை வேக வரம்பு – 80 கி.மீ/மணி அல்லது 100 கி.மீ/மணி
- ரேடார் கட்டுப்பாட்டு வரம்பு – 100 கி.மீ/மணி அல்லது 121 கி.மீ/மணி
- ராஸ் அல் கோர் சாலை (Khor Road)
- சாலை வேக வரம்பு – மணிக்கு 100 கி.மீ
- ரேடார் கட்டுப்பாட்டு வரம்பு – மணிக்கு 121 கி.மீ
- ஷேக் சயீத் சாலை (Sheikh Zayed Road)
- சாலை வேக வரம்பு – மணிக்கு 100 கி.மீ அல்லது 120 கி.மீ
- ரேடார் கட்டுப்பாட்டு வரம்பு – மணிக்கு 121 கி.மீ அல்லது 141 கி.மீ
- அல் ரபாத் தெரு (Al Rabat Street)
- சாலை வேக வரம்பு – மணிக்கு 100 கி.மீ
- ரேடார் கட்டுப்பாட்டு வரம்பு – மணிக்கு 121 கி.மீ
- அல் கவானிஜ் ஸ்ட்ரீட் (Al Khawaneej Street)
- சாலை வேக வரம்பு – மணிக்கு 100 கி.மீ
- ரேடார் கட்டுப்பாட்டு வரம்பு – மணிக்கு 121 கி.மீ
- அல் அமார்டி ஸ்ட்ரீட் (Al Amardi Street)
- சாலை வேக வரம்பு – மணிக்கு 80 கி.மீ அல்லது 90 கி.மீ
- ரேடார் கட்டுப்பாட்டு வரம்பு – மணிக்கு 101 கி.மீ அல்லது 111 கி.மீ
- ஷேக் ரஷித் சாலை (Sheikh Rashid Road)
- சாலை வேக வரம்பு – மணிக்கு 100 கி.மீ
- ரேடார் கட்டுப்பாட்டு வரம்பு – மணிக்கு 121 கி.மீ
- ஹத்தா பிரதான சாலை (Hatta Main Road)
- சாலை வேக வரம்பு – மணிக்கு 80 கி.மீ அல்லது 100 கி.மீ
- ரேடார் கட்டுப்பாட்டு வரம்பு – மணிக்கு 101 கி.மீ அல்லது 121 கி.மீ
- அல் கலீஜ் ஸ்ட்ரீட் (Al Khaleej Street)
- சாலை வேக வரம்பு – மணிக்கு 80 கி.மீ
- ரேடார் கட்டுப்பாட்டு வரம்பு – மணிக்கு 101 கி.மீ
- விமான நிலையச் சாலை (Airport Road)
- சாலை வேக வரம்பு – மணிக்கு 80 கி.மீ
- ரேடார் கட்டுப்பாட்டு வரம்பு – மணிக்கு 101 கி.மீ
- நாத் அல் ஹமர் ஸ்ட்ரீட்
- சாலை வேக வரம்பு – மணிக்கு 80 கி.மீ
- ரேடார் கட்டுப்பாட்டு வரம்பு – மணிக்கு 101 கி.மீ
- கிங் சல்மான் பின் அப்துல்அஜிஸ் சாலை (முன்னர் அல் சுஃபோ சாலை)
- சாலை வேக வரம்பு – மணிக்கு 70 கி.மீ
- ரேடார் கட்டுப்பாட்டு வரம்பு – மணிக்கு 91 கி.மீ
- அல் சுஃபோ 2 சாலை (Al Soufouh 2 Road)
- சாலை வேக வரம்பு – மணிக்கு 70 கி.மீ
- ரேடார் கட்டுப்பாட்டு வரம்பு – மணிக்கு 91 கி.மீ
- ஓத் மேதா சாலை (Oud Metha Road)
- சாலை வேக வரம்பு – மணிக்கு 60 கி.மீ அல்லது 80 கி.மீ
- ரேடார் கட்டுப்பாட்டு வரம்பு – மணிக்கு 91 கி.மீ அல்லது 101 கி.மீ
- உம் ஹுரைர் சாலை (Umm Hurair Road)
- சாலை வேக வரம்பு – மணிக்கு 80 கி.மீ
- ரேடார் கட்டுப்பாட்டு வரம்பு – 101 கி.மீ/மணி
- உம் சுகீம் சாலை (Umm Suqeim Road)
- சாலை வேக வரம்பு – 90 கி.மீ/மணி
- ரேடார் கட்டுப்பாட்டு வரம்பு – 111 கி.மீ/மணி
- அல் மன்கூல் சாலை (Al Mankhoul Road)
- சாலை வேக வரம்பு – 80 கி.மீ/மணி
- ரேடார் கட்டுப்பாட்டு வரம்பு – 101 கி.மீ/மணி
- அல் மனமா ஸ்ட்ரீட் (Al Manama Street)
- சாலை வேக வரம்பு – 80 கி.மீ/மணி
- ரேடார் கட்டுப்பாட்டு வரம்பு – 101 கி.மீ/மணி
- அல் மேதான் ஸ்ட்ரீட் (Al Meydan Street)
- சாலை வேக வரம்பு – 80 கி.மீ/மணி அல்லது 100 கி.மீ/மணி
- ரேடார் கட்டுப்பாட்டு வரம்பு – 101 கி.மீ/மணி அல்லது 121 கி.மீ/மணி
- காசாபிளாங்கா தெரு (Casablanca Street)
- சாலை வேக வரம்பு – 70 கி.மீ/மணி
- ரேடார் கட்டுப்பாட்டு வரம்பு – 91 கி.மீ/மணி
- ஹெஸ்ஸா சாலை (Hessa Road)
- சாலை வேக வரம்பு – 80 கி.மீ/மணி அல்லது 100 கி.மீ/மணி
- ரேடார் கட்டுப்பாட்டு வரம்பு – 101 கி.மீ/மணி அல்லது 121 கி.மீ/மணி
- அல் மஃப்ராக் சாலை (Al Mafraq Road)
- சாலை வேக வரம்பு – 70 கி.மீ/மணி
- ரேடார் கட்டுப்பாட்டு வரம்பு – 91 கி.மீ/மணி
- துபாய் ஃபைனான்ஷியல் சாலை (Dubai Financial Road)
- சாலை வேக வரம்பு – 80 கி.மீ/மணி
- ரேடார் கட்டுப்பாட்டு வரம்பு – 101 கி.மீ/மணி
- அல் குத்ரா சாலை (Al Qudra Road)
- சாலை வேக வரம்பு – 100 கி.மீ/மணி
- ரேடார் கட்டுப்பாட்டு வரம்பு – 121 கி.மீ/மணி
- அல்ஜீரியா ஸ்ட்ரீட் (Algeria Street)
- சாலை வேக வரம்பு – 80 கி.மீ/மணி
- ரேடார் கட்டுப்பாட்டு வரம்பு – 101 கி.மீ/மணி
- துனிசியா ஸ்ட்ரீட் (Tunisia Street)
- சாலை வேக வரம்பு – 80 கி.மீ/மணி
- ரேடார் கட்டுப்பாட்டு வரம்பு – 101 கி.மீ/மணி
- துபாய்-அல் அய்ன் சாலை (Dubai-Al Ain Road)
- சாலை வேக வரம்பு – 100 கி.மீ/மணி அல்லது 120 கி.மீ/மணி
- ரேடார் கட்டுப்பாட்டு வரம்பு – 121 கி.மீ/மணி அல்லது 141 கி.மீ/மணி
- அல் அசாயல் ஸ்ட்ரீட் (Al Asayel Street)
- சாலை வேக வரம்பு – 70 கி.மீ/மணி அல்லது 80 கி.மீ/மணி
- ரேடார் கட்டுப்பாட்டு வரம்பு – 91 கி.மீ/மணி அல்லது 101 கி.மீ/மணி
- கர்ன் அல் சப்கா தெரு (Qarn Al Sabkhah Street)
- சாலை வேக வரம்பு – 80 கி.மீ/மணி
- ரேடார் கட்டுப்பாட்டு வரம்பு – 101 கி.மீ/மணி
- ஜுமைரா பாம் சாலை (Jumeira Palm Road)
- சாலை வேக வரம்பு – 60 கி.மீ/மணி
- ரேடார் கட்டுப்பாட்டு வரம்பு – 91 கி.மீ/மணி
- சீ ஷுஐப் சாலை (Seeh Shuaib Road)
- சாலை வேக வரம்பு – 80 கி.மீ/மணி
- ரேடார் கட்டுப்பாட்டு வரம்பு – 101 கி.மீ/மணி
அதிவேகத்திற்கான துபாய் போக்குவரத்து அபராதங்கள்
- 80 கி.மீ/மணிக்கு மேல் வேகம் அதிகரித்தல்: 3,000 திர்ஹம் அபராதம், 23 கறுப்புப் புள்ளிகள் (black points), மற்றும் 60 நாட்களுக்கு வாகனம் பறிமுதல்
- வேக வரம்பை மணிக்கு 60 கி.மீ-க்கு மேல் மீறுதல்: 2,000 திர்ஹம் அபராதம், 12 கறுப்புப் புள்ளிகள் மற்றும் 30 நாட்களுக்கு வாகனம் பறிமுதல்
- வேக வரம்பை மணிக்கு 60 கி.மீ வரை மீறுதல்: 1,500 திர்ஹம் அபராதம், 6 கறுப்புப் புள்ளிகள் மற்றும் 15 நாட்களுக்கு வாகனம் பறிமுதல்
- அதிகபட்ச வேக வரம்பை மணிக்கு 40 கி.மீ-க்கு மிகாமல் மீறுதல்: 700 திர்ஹம்
- அதிகபட்ச வேக வரம்பை மணிக்கு 30 கி.மீ-க்கு மிகாமல் மீறுதல்: 600 திர்ஹம்
- அதிகபட்ச வேக வரம்பை மணிக்கு 20 கி.மீ-க்கு மிகாமல் மீறுதல்: 300 திர்ஹம்