ADVERTISEMENT

UAE கொரோனா அப்டேட் (ஆகஸ்ட் 3, 2020) : பாதிக்கப்பட்டோர் 164 பேர்..!! குணமடைந்தோர் 248 பேர்..!!

Published: 3 Aug 2020, 3:23 PM |
Updated: 3 Aug 2020, 3:23 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று (திங்கள்கிழமை, ஆகஸ்ட் 3, 2020) புதிதாக 164 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமீரகத்தின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் (MoHAP) சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அமீரகத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 61,163 ஆக உயர்ந்துள்ளது.

ADVERTISEMENT

அமீரகத்தில் கொரோனாவிற்கு இன்று யாரும் பலியாகவில்லை. இதனால் அமீரகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கையில் மாற்றமில்லாமல் 351 ஆக இருக்கிறது.

மேலும், இன்றைய நாளில் மட்டும் 248 பேர் குணமடைந்துள்ளதாகவும், இதுவரையில் 54,863 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT