ADVERTISEMENT

VBM: குவைத்தில் இருந்து தமிழகத்திற்கு இயக்கப்படும் விமானங்களின் பட்டியல்..!!!

Published: 2 Sep 2020, 11:29 AM |
Updated: 2 Sep 2020, 11:37 AM |
Posted By: admin

இந்திய அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் வந்தே பாரத் திட்டத்தின் ஆறாம் கட்டம் இந்த மாதம் 31 ம் தேதி வரையிலும் மேற்கொள்ளப்படும் என இந்திய அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது. அதன்படி, ஆறாம் கட்டத்தில் குவைத் நாட்டில் இருந்து இந்தியாவிற்கு மொத்தம் 81 விமானங்கள் இயக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 81 விமானங்களும் இந்தியாவின் சென்னை, திருச்சி, பெங்களூர், மும்பை, கொச்சி, ஜெய்ப்பூர், லக்னோ போன்ற பல்வேறு நகரங்களுக்கு செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ஆறாம் கட்டத்தில் குவைத்தில் இருந்து இந்தியா செல்லும் விமானங்களில் 9 விமானங்கள் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 5 விமானங்கள் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கும் 4 விமானங்கள் திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கும் பயணிகளை ஏற்றிக்கொண்டு செல்லும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் மூலம் குவைத்தில் இருந்து தமிழகத்திற்கு இயக்கப்படும் விமானங்கள்

ADVERTISEMENT

இண்டிகோ நிறுவனம் மூலம் குவைத்தில் இருந்து தமிழகத்திற்கு இயக்கப்படும் விமானங்கள்

 

ADVERTISEMENT